Tuesday, 31 December 2013

0 பழைய உடன்படிக்கை Vs புதிய உடன்படிக்கை - வித்தியாசங்கள்

உடன்படிக்கைபழைய உடன்படிக்கைக்கும், புதிய உடன்படிக்கைக்கும் உள்ள வித்தியாசங்கள் பின்வருமாறு


பழைய உடன்படிக்கை
புதிய உடன்படிக்கை
1.
முதலாம் உடன்படிக்கை – எபி 8:7
இரண்டாம் உடன்படிக்கை – எபி 8:7
2.
பழமையானது – எபி 8:13
புதிதும் ஜீவனுமானது – எபி 10:19,20
3.
மோசேயின் வழியாக வந்தது – யோ 1:17
இயேசுவின் மூலமாய் வந்தது – யோ 1:17, எபி 9:15
4.
மோசேயின் நியாயபிரமானம் – அப் 13:38,39
கிறிஸ்துவின் பிரமாணம் – கலா 6:2
5.
கிறிஸ்துவினால் முடிக்கப்பட்டது – ரோ 10:4
கிறிஸ்துவினால் ஆரம்பிக்கப்பட்டது – லூக 22:20
6.
லேவி வம்சத்தின் மூலம் – எபி 7:11
யூதா வம்சத்தின் மூலம் – எபி 7:14
7.
தற்காலிக பிரதான ஆசாரியர்கள் – எபி 7:23
என்றென்றைக்கும் உள்ள ஒரே பிரதான ஆசாரியர் – எபி 7:17
8.
பாவமுள்ள மத்தியஸ்தர் – கலா 3:19
பாவமில்லா மத்தியஸ்தர் – 1 தீமோ 2:5
9.
பெலவீனமுள்ள ஆசாரியன் – எபி 5:2;7:28
பூரணமான ஆசாரியர் – எபி 7:26-28
10.
மிருகங்கள் பலியிடப்பட்டன – எபி 9:9,12-13
தேவன் மனிதனாய் பலியானார் – எபி 9:14-28
11.
அநேக பலிகள் – எபி 10:8
ஒரே ஒரு பலி – எபி 10:12,14
12.
ஆண்டுதோறும் பலியிடுதல் – எபி 10:2,3
ஒரே தரம் பலியானால் – எபி 10:14
13.
விசுவாசத்திற்கு உரியதல்ல – கலா 3:12
விசுவாசப்பிரமாணம் – ரோ 3:27
14.
நிழலானது – கொலோ 2:17
மெய்யானது – எபி 8:2, 9:24
15.
பிழையுள்ளது – எபி 8:7
பூரணமானது – யாக் 1:25
16.
பூரணப்படுத்தாது – எபி 7:19
பூரணப்படுத்துகிறது – எபி 7:19
17.
மகிமையுள்ளது – 2 கொரி 3:8
அதிக மகிமையுள்ளது – 2 கொரி 3:8
18.
பாவநிவிர்த்தி செய்யமாட்டாது – எபி 10:4
முற்றும் முடிய இரட்சிக்கிறது – எபி 7:25
19.
பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலம் – எபி 9:1
பரலோகம் – எபி 9:24
20.
கிரியைகளின் பிரமானம் – ரோம 3:26-31
கிருபையின் பிரமானம் – யோவா 1:17
21.
தேவனை திருப்திபடுத்த முடியாது – எபி 10:8; ஏசா 1:13,14
தேவனை திருப்திபடுத்துகிறது – எபி 10:9
22.
பெலவீனமுள்ளது – எபி 7:18
வல்லமையுள்ளது – எபி 7:17
23.
பயனற்றது – எபி 7:18
பயனுள்ளது – எபி 7:19,25
24.
எழுத்தின்படியுள்ளது – 2 கொரி 3:6,7
ஆவிக்குரியது – 2 கொரி 3:6
25.
இக்காலத்திற்குரியது – எபி 9:9
நித்தியமானது – எபி 13:20
26.
ஒப்பனையான கூடாரம் – எபி 9:9
மெய்யான, உத்தமமான கூடாரம் – எபி 8:2, 9:11
27.
மரணத்துக்கேதுவானது – 2 கொரி 3:7
ஜீவனைக் கொடுக்கிறது – ரோம 8:2.

Thanks:Yesudas Solomon, wordofgod.

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.