வேதாகமம்
(மூலம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்)
சுயப்புணர்ச்சியைப் பற்றி குறிப்பிடுவதும் இல்லை
சுயப்புணர்ச்சி பாவமா இல்லையா என்று
கூறுவதும் இல்லை. சுயப்புணர்ச்சி குறித்த
விஷயத்தில் அதிகமாக சுட்டிக்காட்டப்படும் வேதாகமப் பகுதி
அதியாகம்ம் 38:9-10 ல் கூறப்படும் ஓனானின்
கதை. தரையிலே “தன் வித்தை விழவிடுவது” பாவம்
என்று சிலர் இந்தப் பகுதியின்
விளக்கமாக அர்த்தஞ்சொல்லுவர். ஆயினும் இந்தப் பகுதி
குறிப்பாய்ச் சொல்லுவது இதல்ல.