Showing posts with label வெரோனிக்காவின் முக்காடு. Show all posts
Showing posts with label வெரோனிக்காவின் முக்காடு. Show all posts
Friday, 26 December 2014
Saturday, 13 December 2014
0 வெரோனிக்காவின் முக்காடு- முடிவுக்கு வராத மர்மங்கள் பாகம் - 1
Saturday, December 13, 2014
Face Cloth of Jesus, Sudarium Christi, மர்மம், முக்காடு, வெரோனிக்காவின் முக்காடு
No comments
கிருஸ்தவர்களின் புனித வேதமாகக் கருதப்படும் பைபிள், 'பழைய ஏற்பாடு', 'புதிய ஏற்பாடு' என்ற இருபகுதிகளைக் கொண்டது. முதல் மனிதனான ஆதாமைக் கடவுள் படைத்ததில் ஆரம்பித்து, யேசுநாதர் பிறப்பதற்கு முன்னுள்ள காலம் வரையான வரலாற்றைச் சொல்லும் பகுதி 'பழைய ஏற்பாடு' என்றும், யேசுநாதரின் பிறப்பையும், அவரது வாழ்க்கையையும்,
அதன் பின்னுள்ள தொடர்ச்சியான சம்பவங்களையும் சொல்லும் பகுதி 'புதிய ஏற்பாடு' என்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டில், யேசுநாதரின் வரலாறு நான்கு பேர்களினால் சொல்லப்பட்டிருக்கிறது.