GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

Showing posts with label song. Show all posts
Showing posts with label song. Show all posts

Saturday, 26 May 2012

1 இசையை கற்றுக்கொளுங்கள் பகுதி – 3


 Music Notes (இசைக் குறியீடுகள்)

Friday, 30 March 2012

1 இயேசுநாதரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம்?????????

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் ஒரு மிகப் பழமையான கல்லறையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இது கிபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. இது இயேசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

0 இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தினுடைய வீடுகள் - தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இஸ்ரேல் நாட்டின் நாசரேத் பகுதியில் இயேசு வாழ்ந்த காலத்தினுடையது என்று கூறப்படும் வீடுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Sunday, 25 March 2012

0 துருக்கி மலைச் சிகரத்தில் இருப்பது நோவாவின் கப்பலா?

            aôeLôe:ÕÚd¡ Sôh¥u UûXf £LWj§p, NÁTj§p BnYô[oLs LiÓ©¥j§ÚlTÕ, ûT©°p á\lThÓs[ úSôYô®u LlTXô GuTÕ Ï±jÕ, AWônf£Vô[oL°ûPúV ÏZlTm ¨X® YÚ¡\Õ. EX¡p TôYfùNVpLs ùTÚ¡VRôp, ùYs[jRôp EXûL êr L¥dL ¨û]jR LPÜs, úSôYô Gu\ ¾odLR¬£«Pm, 'Cuàm £X SôhL°p EXLm ùYs[j§p êr¡ A¯VlúTôYRôp, JqùYôÚ ªÚLj§Ûm IÚ ú_ô¥ûVl TôÕLôjÕ, AYtû\ IÚ LlT­p GÓjÕf ùNp' G] á±]ôo.

Sunday, 18 March 2012

1 தேவன் உருவாக்கிய ஏதேன் தோட்டம் எங்கே?

தேவன் ஆதியிலே உருக்கிய  ஏதேன் தோட்டம் எங்கே என்று தேடும் போது இந்த தகவல்கள் கிடைத்தது. இது முற்றிலும் உன்மையா என்று தெரியாது. கிடைத்த தகவல்களை உங்ளோடு பகிர்ந்துகொள்கிறேன்.


"தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று." என்று வாசிப்பதில் நதிகளின் துவக்கம் ஏதேன் என்று தெளிவாக தெரிகிறது.

Sunday, 19 February 2012

4 இசையை கற்றுக்கொளுங்கள் பகுதி – 2

 
           இந்த தொடரை எழுத எனக்கு கிருபை செய்த  எல்லாம் வல்ல இறைவன் இயேசு கிறிஸ்த்துவிற்கு என் நன்றிகள். 

            இசையில் பலப்பிரிவுகள் உண்டு. அதில் இந்தியாவில் கர்நாடக இசை, இந்துஸ்த்தானி இசை, என்று இரு பிரிவுகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. பாரம்பரியம் மிக்கவை. உலகளவில் மிகவும் புகழ் வாய்ந்தது மேற்கத்திய இசை ஆகும். ஆக மனிதன் வாழும் சூழ்நிலை, இடம், கலாசாரம் ஆகியவற்றை பொறுத்து இசையும் மாறுபடுகிறது. 

கர்நாடாக இசை:-
       கர்நாடாக இசை என்பது தென்னிந்தியாவில் பழக்கத்தில் உள்ள இசை ஆகும். வட இந்தியாவில் இந்துஸ்த்தானி இசை பழக்கத்தில் உள்ளது. இவை இரண்டும் இந்திய இசையின் இரு பெரும் பிரிவுகள் ஆகும்.

          கர்நாடாக இசை பிரதான விதிமுறைகள் என்னவென்றால்,
ஒரு ஸ்வரம் ஒலிக்கும் போது ஸ்ருதியை தவிர வேறு எந்த ஸ்வரமும் ஒலிக்ககூடாது. அதோடு ஒரு ராகம் பாடப்படும்போது அது வேறு எந்த ராகத்தின் சாயலையும் வெளிப்படுத்தக்கூடாது. மேலும் இந்த ஸ்வரத்தில்தான் துவங்கவேண்டும் இந்த ஸ்வரத்தில்தான்  நின்று பாடவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மிகுந்தது கர்நாடாக இசை ஆகும்.

மேற்கத்திய இசை:-
        மேற்கத்திய இசை என்பது பரவலாக உலகம் முழுவது பயன் படுத்தப்படுகின்ற இசை ஆகும். இதில் ஒரு ஸ்வரம் ஒலிக்கும்போது கூடவே அதற்கு ஈடாக வேறு ஸ்வரங்களும் சேர்ப்பது அவர்கள் வழக்கம். இதை “ ஹார்மனி “ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

மெல்லிசை:-
       மெல்லிசை என்பது சாதாரணமாக ஒரு மனிதன் இரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் இசையாகும். பெரும்பாலும் சினிமா பாடல்கள் மற்றும் நம்முடைய கிறிஸ்த்தவ பாடல்கள்  இந்த மெல்லிசை வகையை சார்ந்தவையாகும். மெல்லிசை என்பது பாடுவதற்கு அதிக சிரமமில்லாத எல்லாராலும் பாடக்கூடிய வகையில் இருக்கும்.  கேற்பதற்கு எந்த ஞானமும் தேவை இல்லை. எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத இசை மெல்லிசையாகும்.

நோக்கம்:-
      ஒருவர் இசைக்கருவியை கற்கவேண்டும் என்றால், அவர் கர்நாடாக இசையிலோ அல்லது மேற்கத்திய இசையிலோதான் கற்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் அதிக சிரமம் இல்லாமல் மெல்லிசையில் கற்கலாம் என்பதுதான் இத்தொடரின் நோக்கம் ஆகும். மேலும் இசைக்கருவியை வாசிப்பவர்கள் இசைக்குறியீடுகளை பார்த்து வாசிக்க வேண்டும் என்பதும் இத்தொடரின் நோக்கம் ஆகும். இது தொழில்முறை கலைஞர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இசைக்குறியீடுகள்:-  
      தமிழில் ஸ, ரி, க, ம, ப, த நி என்று ஏழு ஸ்வரங்கள் உள்ளன. மேற்கத்திய இசையில் இதை C, D, E, F, G, A, B  என்று குறிப்பிடுவார்கள். நாம் தமிழில் ஸ்வரங்கள் என்று சொல்வதை அவர்கள் ஆங்கிலத்தில் “Notes என்று குறிப்பிடுகிறார்கள்.

ஏழு ஸ்வரங்களில் ஐந்து ஸ்வரங்களை இரண்டாகப் பிரித்துள்ளனர்.
ஸ   -     பிரிவு இல்லை       ஸ        -

ரி    -     பிரிவு உண்டு         ரி1    -       ரி2             

க    -     பிரிவு உண்டு         க1         -       2

ம    -     பிரிவு உண்டு         ம1    -      2

ப    -     பிரிவு இல்லை        ப

த    -     பிரிவு உண்டு         த1    -       2

நி    -     பிரிவு உண்டு         நி1       -      நி2



தொடரும் ..............

Saturday, 11 February 2012

8 இசையை கற்றுக்கொள்ளுங்கள்..........

   இசைபிரியர்களுக்கு............



           
       இசை என்பது ஜாதி, மதம், இனம், நாடு, மொழி என அனைத்தையும் கடந்து அனைவரையும் கவரக்கூடிய ஒரு கலை ஆகும். இசைக்கு மயங்காத மனிதர்களே இல்லை. மனிதன் பிறந்ததிலிருந்து சாகும்வரை அவனுடைய வாழ்வில் கலந்துவிட்ட ஒரு விஷயம் இசையாகும். இசை இல்லாமல் மனிதன் இல்லை. மனிதவாழ்வில் இசை இரண்டற கலந்துவிட்ட ஓர் அங்கமாக இருக்கின்றது.





           இப்படிப்பட்ட இசையை பலர் கற்க விரும்புகின்றனர். ஆனால் சரியான ஆசிரியர் ஒருசிலருக்கு தான் கிடைக்கிறார்கள். பலருக்கு அந்த பாக்கியம் அமைவதில்லை. இசையை எளிமையாக அனைவரும் கற்று பயனடயவேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கமாகும். இத்தொடர் வாசகர்களின் வரவேற்பை பொறுத்தே எதிர்காலத்தில் தொடரும்.


           இசையை நாம் செய்தித்தாள் படிப்பதுபோல் படிக்கவும் கடிதம் எழுதுவதுபோல் எழுதவும் முடியும். அதாவது இசையை எழுத படிக்க முடியும். அது எப்படி என்பது வரும் தொடர்களில் தெளிவாக விளக்கப்படும். இதில் உங்களின் முழுஈடுபாடும் முழு முயற்சியும் நிச்சயம் இருந்தால் நீங்களும் இசையை எழுத படிக்க தெரிந்து கொள்ளாலம்.





           இதற்கு உங்களுக்கு தேவை என்னவென்றால் நீங்கள் எந்த வாத்திய கருவியை கற்க விரும்புகிறீர்களோ அது உங்களிடம் இருக்கவேண்டும். உங்களிடம் முழு ஈடுபாடும் முழு முயற்சியும் இருக்கவேண்டும்.


           இசையை ஓரளவு கற்றவர்கள் விரும்பினால் நீங்கள் எந்த பாடலுக்கு Notes & Chords வேண்டும் என்று விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் விருப்ப பாடலுக்கு அனுப்பிவைக்கின்றேன்.


     அடுத்த தொடரிலிருந்து இத்தொடர் ஆரம்பமாகும். உங்களின் ஆர்வத்தையும் பின்னூட்டத்தையும் பொறுத்தே இம்முயற்சி தொடரும்.





இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.