பெண்பால் பெயர்கள்
எப்சிபா II இராஜாக்கள் 21:1 அவன் தாயின்பேர் எப்சிபாள்.
பியூலா ஏசாயா 62:4 நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்;
டெப்ரா நியாயாதிபதிகள் 4:4 தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள்
ஷீபா II சாமுவேல் 9:2 சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா
ஷீலா அப்போஸ்தலர் 16:25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்;
எம்மா லூக்கா 24:13 அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
எலிசபெத் லூக்கா 1:5 ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து
மேரி மத்தேயு 1:18 அவருடைய தாயாராகிய மரியாள்
ஜெமிமா யோபு 42:14 மூத்த மகளுக்கு எமீமாள் என்றும்
ஜூடித் ஆதியாகமம் 26:34 பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும்
ஜூலியா அப்போஸ்தலர் 16:15 பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும்
ஓப்ரா நியாயாதிபதிகள் 6:11 யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும்
பிரிஸ்கில்லா அப்போஸ்தலர் 18:2 அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாவையும்
ரேச்சல் ஆதியாகமம் 29:6 அவன் குமாரத்தியாகிய ராகேல்
ரூத் ரூத் 1:4 மற்றவள் பேர் ரூத்
சாரா ஆதியாகமம் 17:15 சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்
சூசன்னா லூக்கா 8:3 சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு
ஷில்பா ஆதியாகமம் 29:24 லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளை
அன்னா லூக்கா 2:36 அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி
பெர்னிஸ் அப்போஸ்தலர் 25:13 அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும்
கிளாடியா II தீமோத்தேயு 4:21 லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும்
டயானா அப்போஸ்தலர் 19:27 மகா தேவியாகிய தியானாளுடைய
எஸ்தர் எஸ்தர் 2:7 குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்
ஈவா ஆதியாகமம் 3:20 தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்
ஆஷா I இராஜாக்கள் 15:9 இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி
ஆண்பால் பெயர்கள்
அலெக்ஸ் மாற்கு 15:21 சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும்
மத்தியாஸ் அப்போஸ்தலர் 1:26 சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது
எபெனேசர் I சாமுவேல் 7:12 இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.
டைட்டஸ் II கொரிந்தியர் 7:6 சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.
சைலஸ் அப்போஸ்தலர் 16:25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்;
இஸ்மாயில் ஆதியாகமம் 16:11 அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
ஓமர் ஆதியாகமம் 36:11 தேமான், ஓமார், செப்போ,
பராக் நியாயாதிபதிகள் 4:6 அபினோகாமின் குமாரன் பாராக்
கண்ணன் நீதிமொழிகள் 22:9 கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
சிவன் எஸ்தர் 8:9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம்
பென்னி ஆதியாகமம் 35:18 அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
நேத்தன் I இராஜாக்கள் 1:22 தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்தான்.
ஸ்டீபன் அப்போஸ்தலர் 6:8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய்
மைக்கேல் யூதா 1:9 பிரதான தூதனாகிய மிகாவேல்
கேப்ரியல் லூக்கா 1:19 தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்
தாமஸ் யோவான் 11:16 திதிமு என்னப்பட்ட தோமா
பீட்டர் மத்தேயு 4:18 பேதுரு என்னப்பட்ட சீமோனும்
சைமன் மத்தேயு 4:18 பேதுரு என்னப்பட்ட சீமோனும்
ஆண்ட்ரூ மத்தேயு 4:18 அவன் சகோதரன் அந்திரேயாவும்
ஆரன் யாத்திராகமம் 7:1 உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.
ஏபல் ஆதியாகமம் 4:2 ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான்
அப்பல்லோஸ் அப்போஸ்தலர் 18:24 வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன்
பர்னபாஸ் அப்போஸ்தலர் 4:36 ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா
போவாஸ் ரூத் 2:1 போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரன்
கிதியோன் நியாயாதிபதிகள் 6:11 அவனுடைய குமாரன் கிதியோன்
டேவிட் I சாமுவேல் 16:13 கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்
ஐசக் ஆதியாகமம் 17:19 அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக
பால் அப்போஸ்தலர் 13:9 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல்
ஜேக்கப் ஆதியாகமம் 25:26 அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்
ஜேசன் அப்போஸ்தலர் 17:5 யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு
ஜெர்மயா II நாளாகமம் 36:12 கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா
ஜானத்தன் நியாயாதிபதிகள் 18:30 கெர்சோனின் மகன் யோனத்தானும்
ஜாசுவா யாத்திராகமம் 17:9 மோசே யோசுவாவை நோக்கி
ஜோசப் ஆதியாகமம் 30:24 அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.
ஜூட் யூதா 1:1 யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா
ஜஸ்டஸ் அப்போஸ்தலர் 1:23 யுஸ்து என்னும் மறுநாமமுள்ள
லாசரஸ் லூக்கா 16:20 லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும்
மோசஸ் யாத்திராகமம் 2:10 அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்
பிலிப்ஸ் மத்தேயு 10:3 பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா,
சேம்சன் நியாயாதிபதிகள் 13:24 அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்
ஆடம் ஆதியாகமம் 3:20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்

நன்றி:thewayofsalvation.org
0 comments:
Post a Comment