நீதி
2:6  கர்த்தர்
ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும்
புத்தியும் வரும்.
நீதி
2:10  ஞானம்
உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு
இன்பமாயிருக்கும்போது, 
நீதி
2:11  நல்யோசனை
உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.
நீதி
5:2  அப்பொழுது
நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக்
காத்துக்கொள்ளும்.
நீதி
8:12  ஞானமாகிய
நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
நீதி
9:10  கர்த்தருக்குப்
பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
சங்
147:5  நம்முடைய
ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு
அளவில்லாதது.
பிரச
2:26  தேவன்
தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்;
ஏசா 11:2  ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். 
ஏசா
11:9  என்
பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற
அறிவினால் நிறைந்திருக்கும்.
2கொரி
2:14  கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 
.jpg)








0 comments:
Post a Comment