GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

Wednesday, 16 November 2011

0 நாவை அடக்க...............


1.நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும்,    தன் சரீரமுழுவத்தையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.

2.பாருங்கள் குதிரைகள் நமக்குக் கீழ்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுசரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.

Friday, 4 November 2011

0 உங்கள் அன்பு..............................


1.உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிகொன்டிருங்கள்.

2.சகோதர சிநேகத்திலே ஒருவர்மேல் ஒருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திகொள்ளுங்கள்.

3.அசதியாயிராமல் ஜாக்கிரதையாருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியம்செயுங்கள்.

Wednesday, 2 November 2011

0 மாயை, மாயை எல்லாம் மாயை........... பகுதி - 2


1.முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.

2.சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களை எல்லாம்  கவனித்துப் பார்த்தேன்; இதோ எல்லாம் மாயையும், மனதுக்குச்  சஞ்சலமாயிருக்கிறது.

3.எல்லாம் மாயையும், மனதுக்கு சஞ்சலமாயிருந்தது; சூரியனுக்கு கீழே பலன் ஒன்றுமில்லை.

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.