எகிப்திலிருந்து கானானுக்குச் செல்ல  எவ்வளவு நாட்கள் ஆகும்?
 
 
 
 
 
சங்கீதம்
103:15 மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது,
வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே
அது இல்லாமற் போயிற்று.
சங்கீதம்
144:4 மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் 
 
 
 
 
 இயேசு கிறிஸ்துவின் முதலாம்
வருகை:
இது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. இயேசு
முதன் முதலாக பூமியில் சுமார்
2013 ஆண்டுகளுக்கு முன்பு மனிதசாயலாக வந்து,
சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, 
 
 
 
 
 
  | 
 பழைய உடன்படிக்கைக்கும்,
  புதிய உடன்படிக்கைக்கும் உள்ள வித்தியாசங்கள் பின்வருமாறு | 
 
 
 
 
நரகம்:
(HELL)
யோபு
26:6 அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது;
நரகம் மூடப்படாதிருக்கிறது.
 
 
 
 
வெள்ளை
உடை, முகத்தில் முட்கள் போன்ற தாடி,
அழகிய சிரிப்பு, கணீர் குரல், அழுத்தமான
உச்சரிப்புகள், ஆழாமான கருத்துக்கள், சிறிதும்
தடுமாறாத ஊழிய அழைப்பு, கண்களில்
கம்பீர வைராக்கியம், எந்த ஓர் பண
ஊழியத்திலும் இடுபாடில்லாமை, எதை பற்றியும் கவலைபடாமல்
 
 
 
 
உலக சமுத்திரங்களிலேயே மிக ஆழமான பகுதி எதுவென்று தெரியுமா? ஜப்பானுக்கு அருகே பசுபிக் பெருங்கடலிலுள்ள மரியானாஸ் டிரெஞ்ச் என்பது தான் அது.இதன் ஆழம் 35,827 அடிகள். அதாவது இந்த ஆழத்தில் எவரெஸ்ட் சிகரத்தையே அலாக்காக தூக்கி போட்டு விடலாமாம். ஏனென்றால் எவரெஸ்டின் உயரம் வெறும் 29,035 அடிகள் மட்டுமே. உலகமகா சிகரத்தையே விழுங்கிக் கொண்டு அதற்கான அடையாளமே இல்லாமல் அமைதியாக கிடக்கும் இந்த மரியானாஸ் ஆழம். 
 
 
 
 
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்:
நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும்
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். 
 
 
 
 
 நாம்
விசுவாசத்திற்காக இன்னும்
விலைக்கிரயம் செலுத்தவேண்டியது
அவசியமா? நாம்
இரட்சிக்கப்படுவதற்கென்று
விலைக்கிரயம் செலுத்துவதில்லை.
நமது நற்கிரியைகளின்
மூலமாக நாம்
இரட்சிக்கப்படவில்லை, விசுவாசத்தினாலேயே
நாம் கிறிஸ்துவின்
இரட்சிப்பை நமது
வாழ்வில் பெற்றுக்கொண்டோம்.
நாம்
விசுவாசத்திற்காக இன்னும்
விலைக்கிரயம் செலுத்தவேண்டியது
அவசியமா? நாம்
இரட்சிக்கப்படுவதற்கென்று
விலைக்கிரயம் செலுத்துவதில்லை.
நமது நற்கிரியைகளின்
மூலமாக நாம்
இரட்சிக்கப்படவில்லை, விசுவாசத்தினாலேயே
நாம் கிறிஸ்துவின்
இரட்சிப்பை நமது
வாழ்வில் பெற்றுக்கொண்டோம். 
 
 
 
 
 1. அப்.மத்தேயு : எத்தியோவ்பியாவில் சிறையாக்கி, அங்கே தறையோடு சேர்த்து
ஆணி அடித்தனர்; அதன்பிறகு தலைவெட்டப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
1. அப்.மத்தேயு : எத்தியோவ்பியாவில் சிறையாக்கி, அங்கே தறையோடு சேர்த்து
ஆணி அடித்தனர்; அதன்பிறகு தலைவெட்டப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார். 
 
 
 
 
 மரியாளை வணங்குங்கள் என்று
பைபிளில் எங்கேயும் இல்லை.
கானாவூர்
கலியாணத்தில் திராட்சரசம் குறைவுபடத்தொடங்கினது. 
அப்போது, 
இயேசுவின் தாய் அவரை நோக்கி:
அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 
அதற்கு
இயேசு: 
ஸ்திரீயே, 
எனக்கும் உனக்கும் என்ன, 
என் வேளை
இன்னும் வரவில்லை 
 
 
 
 இன்றைய
உலகில் இரண்டு ரகமான கிறிஸ்தவ
விசுவாசிகள் இருக்கிறார்கள்
இன்றைய
உலகில் இரண்டு ரகமான கிறிஸ்தவ
விசுவாசிகள் இருக்கிறார்கள்  
1) உலகப்
பொருட்களின் அடிப்படையில் தேவ ஆசீர்வாதத்தை தேடுபவர்கள்.
2) தெய்வ
பக்தியின் அடிப்படையில் தேவ அங்கீகாரத்தை வாஞ்சித்துத்
தேடுபவர்கள்.
 
 
 
 
1. அண்டசராசரத்தைப்பற்றிய
வியப்பூட்டும் உண்மைகள்
நிலவை மனிதன் எட்டிவிட்டபடியால், ஏதோ
விண்வெளி அனைத்தையும் ஜெயித்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான்! ஆனால்,
பரந்து கிடக்கும் விசாலமான விண்வெளி இன்னமும்
 
 
 
 
பெண்பால் பெயர்கள் 
எப்சிபா II இராஜாக்கள் 21:1 அவன் தாயின்பேர் எப்சிபாள். 
பியூலா ஏசாயா 62:4 நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; 
 
 
 
 
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை
அவர் என் வாயிலே கொடுத்தார்,
அநேகர் அதைக் கண்டு, பயந்து,
கர்த்தரை நம்புவார்கள். (சங்கீதம் 40:3)
ஜேம்ஸ்
ஹூவரும்
 
 
 
 
நீங்கள் மற்றவர்களோடு இரட்சிப்பை பகிர்ந்துகொள்ளும்போது பயன்படுத்தவேண்டிய வசனங்கள். 
மாற்கு 8:36,37 (Mark 8:36,37)
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
 
 
 
 
"வானில் இருந்து ஒரு தூதன் இறங்கி வேறொரு சுவிசேசத்தை பிரசங்கித்தால் கூட நம்ப வேண்டாம், அத்தகைய தூதன் கூறுவதை கேட்டு போதிக்கிறேன் என்று கூறும் நபர்களையும் நம்ப வேண்டாம், அவர்கள் சாத்தனின் தூதர்கள்" - பவுல்
 
 
 
 
ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டம் குறித்த சுவாரசியமான அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்
ஆதாம் ஏவாள் என்ற ஆண் பெண் வாழ்ந்தனரா? அவர்கள் தான் அனைவருக்கும் தாய் தந்தையரா?
    
 
 
 
|  | 
| ஜேக்குலின் | 
மன்னிப்பு....
எல்லாராலும் அருள முடியாது.... மனப்பூர்வமாக
ஒருவர் தனக்கு செய்த தீங்கை
மன்னிக்கிறார் ஒரு இளம்பெண்... அவருக்கு
நேர்ந்த துன்பம் நமக்கு நேர்ந்து
இருந்தால் நம்மால் இவ்வாறு மன்னிக்க
முடியுமா? 
 
 
 
 
திருத்தொண்டரான
பவுல் கிறிஸ்து பெருமானின் காலத்தில் வாழ்ந்தவர். அவரைவிட இளையவர்.
 
 
 
 
 "ஏரோது ஆண்டிபஸ்"
(Herod Antipas)
கி.மு.4 முதல்
கி.பி.39
வரை
இவன்
கலிலேயா, பெரிய நாடுகளுக்கு மகாணத்
தலைவராக 'எத்நார்க்'  (Ethnarch) அதாவது,
 
 
 
 
CHAD எனும்
நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு
பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை
இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று 
 
 
 
 
இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது "சாத்தானின் முக்கோணம்' என்றும் அழைக்கப்படுகிறது. 
 
 
 
 
”கோள்களில் நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம் அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்”-சர் ஐசக் நியுட்டன்
 
 
 
 
|  | 
| (லேவியராகமம்: 23:4,5; யாத்திராகமம்: 12:1-23; உபாகமம்: 16:1-3)
 | 
எகிப்தின்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான அந்த நாளில்தானே இஸ்ரவேலரால்
எகிப்து தேசத்தில் ஆசரிக்கப்பட்டது. இது முதலாம் மாதம்
14 ம் தேதி (யாத்திராகமம்: 12:6). கர்த்தர் ஒரு
இரட்சகனை எழும்பப் பண்ணினார். 
 
 
 
 
.jpg) பரிசேயர்கள் கலிலேயாவில்
வாழ்ந்தவர்கள்
பரிசேயர்கள் கலிலேயாவில்
வாழ்ந்தவர்கள். 
கிரேக்கச் சொல் "
பாரிசெயாச்". 
எபிரேயச் சொல் "
பெருசீம்". 
பரிசேயர் கிரேக்கச் சொல் ஒருமையில் "
பாரிசேயாச்"
என்றும், 
பன்மையில் "
பாரிசேயாய்" 
என்று கூறலாம். 
  
 
 
 
ஏமி கார்மிக்கேல் 1867ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதியில் அயர்லாந்து நாட்டில் 
பிறந்தார். இவருடைய தரிசனம் நம்முடைய இந்திய நாட்டை நோக்கியே
 
 
 
 
இஸ்ரவேல்
மியுசியம் 2000  பழமை
வாய்ந்த  சவக்கடல்
சுருள்களை 
 
 
 
 
மனிதரைத்
தின்ற மக்களின் அருட்பணியாளர்
 நீங்கள் என்னை அம்பு
எய்து, சுட்டு கொன்று போடலாம்.
ஆனால் நானோ உங்களுடைய உண்மையான
நண்பன். நான் நேசித்து சேவிக்கிற
என் ஆண்டவர் இயேசுவிடம் என்னை
அதிசீக்கிரத்தில் அனுப்புகிறீர்கள் என்பதைத் தவிர மரணம் என்னை
ஒன்றும்