Friday, 31 May 2013
Tuesday, 28 May 2013
Monday, 27 May 2013
Monday, 20 May 2013
Sunday, 19 May 2013
0 வாக்குதத்தங்கள் - பகுதி - 6 - களிகூரப்பண்ணுகிறவர்
சங்கீதம்
30:11 என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்
என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக்
கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக்
களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
சங்கீதம்
30:5 அவருடைய கோபம் ஒரு நிமிஷம்,
அவருடைய தயவோ நீடிய வாழ்வு;
சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே
களிப்புண்டாகும்.
சங்கீதம்
14:7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
சங்கீதம்
5:11 உம்மை நம்புகிறவா;கள் யாவரும் சந்தோஷித்து,
எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;
உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில்
களிகூருவார்களாக.
சங்கீதம்
32:11 நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.
மத்தேயு
5:10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவா;களுடையது.
மத்தேயு
5:11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி,
பலவித தீமையான மொழிகளையும் உங்கள்
பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;
மத்தேயு
5:12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;
நீதிமொழிகள்
23:24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்;
ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
சங்கீதம்
149:2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவாpல்
மகிழவும், சீயோன் குமாரா; தங்கள்
ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.
சங்கீதம்
51:8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள்
களிகூரும்.
ஏசாயா
65:18 நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து
களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும்,
அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.
Saturday, 18 May 2013
Tuesday, 14 May 2013
Thursday, 9 May 2013
Wednesday, 8 May 2013
0 இரத்த வெறிபிடித்த ஓநாய்கள்
Wednesday, May 08, 2013
fox, குடி, புகை பிடித்தல், புகையிலை போடுதல், போதை மருந்து, விபசாரம், வேசித்தனம்
No comments