கேள்வி:
நம்மைச் சுற்றி எத்தனையோ பேர்
உள்ளனர். இயேசுவை அறியாதவர்கள் எத்தனையோ
நல்லவர்கள் இருக்கிறார்கள், இறந்து போகிறார்கள். அவர்களுக்கு
இயேசுவைப்பற்றி யாரும் சொல்லாமலே இறந்தும்
போகிறார்கள்.
இந்தக்
கட்டுரையின் நோக்கம் இயேசு பொய்
சொல்லவில்லை,
அவர் தாம் சொன்னபடியே
மரித்து மூன்றுநாள் இரவும் பகலும் கழித்து
எழுந்தார் என்று விளக்குவதாகும்.
இறைவனின்
வழிகளை கண்டுபிடித்து அதன்படி
மனிதன் சரியாக நடந்துவிட்டார் தனக்கு
சாவுமணி அடிக்கப்படும் என்றும் "உலகத்தின் அதிபதி" என்ற தனது பதவி பரிபோய்,
தனது சாம்ராஜ்யம்
முடிந்து விடும்
யோவா
8:36 ஆகையால்
குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே
விடுதலையாவீர்கள்.
யாத்
14:14 கர்த்தர்
உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
சிம்சோனின்
பிறப்பு அற்புதமான பிறப்பு.
சிம்சோன்
என்றால் sunshine (சூரிய பிரகாசம்) என்று
அர்த்தம். ஆனால் அவன் வாழ்க்கை
அப்படியில்லாமல் அமாவாசை ஆனது. ஏன்?
தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு
மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா;
அவன் மனைவி பிள்ளைபெறாத
தவறான வேத உபதேசங்கள் எப்படி உருவாகின்றன
பிதாவாகிய
தேவனுக்குள்ள சகல தன்மைகளும் குமாரனாகிய
தேவனுக்கும் இருக்கின்றன. பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவரே பரிசுத்தாவி என்பதை வசனங்களே தெளிவாய்
போதிக்கின்றன.
வடை விற்கும் வியாபாரி ஒருவருக்கு அவ்வூரிலுள்ள குரங்கு ஒன்று இடைஞ்சல்
தந்து கொண்டே இருந்தது.
அவர்
தலையில் வடைக்கூடையைச் சுமந்தபடி
1912, ஏப்ரல்
15, அதிகாலை வேளை... "ஆண்டவராலும் மூழ்கடிக்க முடியாத கப்பல்' என்று
புகழ் பெற்ற "டைட்டானிக்' என்ற கப்பல்,