Sunday 29 June 2014

0 அப்போஸ்தலர் தோமா - பகுதி 5

அப்போஸ்தலர் தோமாவின் போதனையை மையமாக வைத்து எழுதப்பட்டவற்றின் இது ஐந்தாம் பகுதியாகும்.


இந்த பகுதியில் இயேசுவை பற்றிய மரணம் மற்றும் உயிர்ப்பு பற்றி பார்க்க போகிறோம். இயேசு கிறிஸ்த்துவின் சீடர்களில் ஒருவராகிய தோமா அறிவித்த நற்செய்தியின் தாக்கத்தை குறித்துத்தான் இந்த பகுதிகள் எழுதப்பட்டன.

1. இயேசு கிறிஸ்துவின் மரணம் : 

இயேசு மனிதர்களின் பாவத்திற்காக பலியாக்கப்பட்டார், பலியிடப்படும் பொருளானது எந்த ஒரு குறையும் இல்லாமல் இருக்க வேண்டும்.

லேவியர் 9
3 இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் திருமுன் பாவக் கழுவாய்ப் பலிக்காக ஒருவயது நிரம்பிய மறுவற்ற காளைக்கன்று ஒன்றையும் செம்மறிக்கிடாய் ஒன்றையும்

லேவியர் 23
12 அதனை ஆரத்தியாக காட்டுகிற அன்று, ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள்.




எண்ணிக்கை 6
14 ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப் பொருள்; பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, பாவ நீக்கப் பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு ஆட்டுக்குட்டி ஒன்று, நல்லுறவுப் பலிக்காகப் பழுதற்ற ஆட்டுக்கிடாய் ஒன்று.


இப்படியாக இயேசுவும் பலியாவதற்கு முன் (எப்பொழுதும்) எந்த ஒரு பாவங்களும் இல்லாமல் இருந்தார். மற்றும் எந்த ஒரு குறையும் இல்லாமல் இருந்தார். இவை அனைத்தும் பழைய ஏற்ப்பாட்டில் சொல்லப்பட்டுள்ள வாறு அனைத்தும் நிகழ்ந்தன. பின்னர் இயேசுவை மனிதர்களின் பாவத்திற்காக சிலுவையிலே மரணித்தார்.

இதை தோமா நற்செய்தியால் அறிவித்தபிறகு நிகழ்ந்த தாக்கம் என்ன என்பதை பார்ப்போம்..

Svetasvatara Upanishad 6:19
Who is without parts, without actions, tranquil, without fault, without taint, the highest bridge to immortality-like a fire that has consumed its fuel. -Translated by Max muller

இந்த வசனத்தில் கொடுக்க பட்டுள்ள நபர் யார் என்பது கொடுக்கப்படவில்லை. ஆனால் இது இயேசுவை மட்டுமே குறிக்கிறது என்பதை ஆணித்தரமாக சொல்லலாம், காரணம் உலகில் அவர் மட்டுமே பாவம் இல்லாதவராக இருந்துள்ளார்.

Aitareya Upanishad - Chapter 1 Section – 1:3
After the creation of the Firmament, Earth and Waters, the Holy Spirit of the God thought like this. “I have created all the Worlds. For them I should create a protector (Savior). With this intention, the Holy Spirit created a Person from His own self.

இந்த வசனத்திற்கு பலர் பலவாறு விளக்கம் கொடுக்கலாம், ஆனால் எனக்கு தெரிந்தது.... உலகை இறைவன் படைத்தார், மற்றும் உலகை பாவம் கவ்விகொண்டதால் அதிலிருந்து மனிதர்களை காக்க தன்னையே உலகிற்கு மனிதனாக கொடுத்தார்..

Rig Veda - X:90:7
तं यज्ञं बर्हिषि परौक्षन पुरुषं जातमग्रतः | 
तेन देवा अयजन्त साध्या रषयश्च ये ||  
They balmed as victim on the grass Puruṣa born in earliest time. With him the Deities and all Sādhyas and Ṛṣis sacrificed. -Translated by Ralph T.H. Griffith

ரிஷிகள் மற்றும் சத்தியர்கள் ஒரு மனிதனை பலி கொடுக்கிறார்கள். அவரை ஒரு கம்பத்தில் கட்டி பலி இடுகிறார்கள். இங்கு பலியிடப்படும் நபர் அனைத்திற்கும் முதன்மை படைப்பாக இருக்கிறார்.

கொலோசியர் 1
15 அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு.

Rig Veda - X:90:7
तं यज्ञं बर्हिषि परौक्षन पुरुषं जातमग्रतः | 
तेन देवा अयजन्त साध्या रषयश्च ये ||  

This man, the first born of the God, was tied to a wooden sacrificial post and the gods and the Kings along the seersperformed the sacrifice.

Rig Veda - X:90:15
सप्तास्यासन परिधयस्त्रिः सप्त समिधः कर्ताः | 
देवायद यज्ञं तन्वाना अबध्नन पुरुषं पशुम ||
Seven fencing-sticks had he, thrice seven layers of fuel were prepared, When the Gods, offering sacrifice, bound, as their victim, Puruṣa. -Translated by Ralph T.H. Griffith 

Rig Veda - X:90:16
यज्ञेन यज्ञमयजन्त देवास्तानि धर्माणि परथमान्यासन | 
ते ह नाकं महिमानः सचन्त यत्र पूर्वे साध्याःसन्ति देवाः ||
Gods, sacrificing, sacrificed the victim these were the earliest holy ordinances. The Mighty Ones attained the height of heaven, there where the Sādhyas, Gods of old, are dwelling.

-Translated by Ralph T.H. Griffith 


Sukhla Yajur Veda - XXXI:15
Then seven were his enclosing-sticks, his kindling-brands were three times seven, When Gods, performing sacrifice, bound as their victim Purusha. -Translated by Ralph T.H. Griffith

இந்த வசனத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது, ஒரு மனிதனை பலியிடப்படும் கம்பத்தில் கட்டி பலியிடப்படுகிறார்.
இதை நான் என்னுடைய சொந்த சோக கதைகளை சொல்லவில்லை உள்ளதை உள்ளபடியே சொல்கிறேன்.

இவாறு கம்பத்தில் கட்டி பலியிடப்பட்ட எந்த நபரையும் யாராலும் காட்ட இயலாது, அந்த ஒரே நபர் இயேசு மட்டுமே. இதை அவரின் சீடராகிய தோமாவின் போதனையால் வந்திருக்க கூடும் என்றே தோன்ற செய்கிறது.

புருஷன் என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்த நபரை சிலர் மனிதன் இல்லை என்று மறுப்பார்கள். அது தவறு, காரணம் புருஷன் என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் பல விளக்கங்கள் உள்ளன அதில் ஒன்று புருஷன் என்றால் "ஆண்" (மனிதன்). அதாவது நம்மை போல் ஒரு சாதாரண மனிதனாக பிறத்தல். இதற்க்கு ஆதாரமாக பல வசனங்களை இதற்க்கு முன் உள்ள பகுதிகளில் காணலாம் மேலும் இந்த பகுதியின் இறுதியிலும் காணலாம்.

Sukhla Yajur Veda - XXXI:16
Gods, sacrificing, sacrificed the victim: these were the earliest holy ordinances. The Mighty Ones attained the height of heaven, there where the Sâdhyas, Gods of old, are dwelling. -Translated by Ralph T.H. Griffith

Sukhla Yajur Veda - XXXI:17
In the beginning he was formed, collected from waters, earth, and Visvakarman's essence. Fixing the form thereof Tvashtar proceedeth.This was at first the mortal's birth and godhead.
-Translated by Ralph T.H. Griffith 

பல கிறிஸ்தவத்தை சாராத நண்பர்கள் கேட்ப்பார்கள், "இறைவன் எப்படி மனிதனாக பிறந்து சாகமுடியும்??" எது மனிதனால் இயலாதோ அது இறைவனால் இயலும்... மனிதனால் இயலாததால் அது இறைவனாலும் இயலாது என்று எப்படி கேட்கலாம்..?? மனிதன் செய்வதையே இறைவனும் செய்தால் உனக்கும் இறைவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன..?? நீங பாவம் செய்வாய் அப்படி இருக்கையில் இறைவனையும் பாவம் செய்ய சொல்லலாமா..?? அப்படி செய்தான் நீயே இறைவனிடம் கேள்வி கேட்பாயே நண்பா...!!

இப்பொழுதுள்ள கால கட்டத்தில் எப்படி எல்லாம் பாவப்பலியை இறைவனிடம் போட்டு அந்த பாவத்தை நாம் எப்படி செய்யலாம் என்று எண்ணி கொண்டிருக்கிறோம்.

Sukhla Yajur Veda - XXXI:17 இந்த வசனத்தை தெளிவாக அறிவு தெளிவோடு படித்து உண்மையை அறிந்துகொள்ளுங்கள், சாவை அறியாத மற்றும் சாவையே தன அடிமையாக வைத்திருக்கும் அந்த இறைவன் மண்ணிலே மனிதனாக அதாவது சாகும் மனிதனாக பிறக்கிறார். அவர் பிறப்பது மட்டுமல்லாமல் அவன் தன்னையே மனிதர்களின் பாவத்திற்கு பலியாக கொடுக்கிறார்.

1 கொரிந்தியர் 15
3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே; மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து,

4 அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.

யோவான் 3
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

எபிரேயர் 2 : 9 நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது.

திருத்தூதர் பணிகள் 13 : 28 சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள்.

மேலும் உங்கள் பார்வைக்கு சில வசனங்கள்...

Satapatha Brahmana – Kanda :10 Adhyaya – 2:1

Now the one person which they made out of those seven persons became this Pragâpati. He produced living beings (or offspring), and having produced living beings he went upwards,--he went to that world where that (sun) now shines. And, indeed, there was then no other (victim) meet for sacrifice but that one (Pragâpati), and the gods set about offering him up in sacrifice.

Satapatha Brahmana – Kanda :10 Adhyaya – 2:2

Wherefore it is with reference to this that the Rishi has said (Rig-veda X, 90, 16), 'The gods offered up sacrifice by sacrifice,'--for by sacrifice they did offer up him (Pragâpati), the sacrifice;--'these were the first ordinances:'--for these laws were instituted first;--'these powers clung unto the firmament,'--the firmament is the world of heaven, and the powers are the gods: thus, 'Those gods who offered up that sacrifice shall cling to the world of heaven.

Satapatha Brahmana – Kanda :10 Adhyaya – 2:3
Where first the perfect gods were,'--the perfect gods, doubtless, are the vital airs, for it is they that perfected him in the beginning when they were desirous of becoming that (body of Pragâpati); and even now, indeed, they do perfect (him).--[Rig-veda X, 149, 3]--'Thereafter this other became meet for sacrifice by the abundance of the immortal world,'--for thereafter, indeed, other things here--whatsoever is immortal--became fit for sacrifice. -Translated by Julius Eggeling

Brihad Aranyaka Upanishad Chapter – 1 :Brahmana 2:7
He desired that this body should be fit for sacrifice (medhya), and that he should be embodied by it. Then he became a horse (asva), because it swelled (asvat), and was fit for sacrifice (medhya); and this is why the horse-sacrifice is called Asva-medha.

Brihad Aranyaka Upanishad Chapter – 1 :Brahmana 2:7
Verily he who knows him thus, knows the Asvamedha. Then, letting the horse free, he thought, and at the end of a year he offered it up for himself, while he gave up the (other) animals to the deities. Therefore the sacrificers offered up the purified horse belonging to Pragâpati, (as dedicated) to all the deities.

Brihad Aranyaka Upanishad Chapter – 3 :Brahmana 9:28:2
'From his skin flows forth blood, sap from the skin (of the tree); and thus from the wounded man comes forth blood, as from a tree that is struck.

Chapter – 3 :Brahmana 9:28:4
But, while the tree, when felled, grows up again more young from the root, from what root, tell me, does a mortal grow up, after he has been felled by death?

Chapter – 3 :Brahmana 9:28:6
'If a tree is pulled up with the root, it will not grow again; from what root then, tell me, does a mortal grow up, after he has been felled by death?

2. இயேசுவின் உயிர்த்தெழுதல் :

இயேசு கிறிஸ்து மனிதனாக பிறந்து சிலுவையிலே மரித்தார் அதன் பின்னர் மூன்றால் நாள் உயிர்த்தெழுந்தார். சாவின் மீது வெற்றிகொண்டார். இனி அவர்மேல் சாவு அதிகம் செய்ய இயலாது மற்றும் இரண்டாம் முறை அவரை சாவு கவ்விகொள்ளவில்லை. 

மாற்கு 8 : 31 "மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.

மாற்கு 16 : 9 (வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்.

லூக்காஸ் 24 : 7 மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே" என்றார்கள்.

லூக்காஸ் 24 : 46 அவர் அவர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,

யோவான் 20 : 9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.




திருத்தூதர் பணிகள் 17 : 3 "மெசியா துன்பப்படவும், இறந்து உயிர்த்தெழவும் வேண்டும்; நான் உங்களுக்கு அறிவிக்கிற இயேசுவே அந்த மெசியா" என்று அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்.

சரி இயேசு உயிர்த்தெழுந்தார் என்று இறைநூல் (பைபிள்) சொல்கிறது, அதே சமயம் இயேசுவின் சீடர் தோமாவின் போதனையால் நிகழ்ந்தது என்ன என்பது பற்றி பார்ப்போம்...

Brihad Aranyaka Upanishad Chapter – 1 :Brahmana 2:7
Verily the shining sun is the Asvamedha-sacrifice, and his body is the year; Agni is the sacrificial fire (arka), and these worlds are his bodies. These two are the sacrificial fire and the Asvamedha-sacrifice, and they are again one deity, viz. Death. He (who knows this) overcomes another death, death does not reach him, death is his Selfhe becomes one of those deities.




மேலே உள்ள இந்த வசனத்தை மிக முக்கியமானதாக கருதுகிறேன். முன்பு பலியான அந்த மனித புருஷன் உயிர்த்தெழுகிறார், அதாவது மீன்றும் உயிர் வருகிறது. அதன் பின் சாவு அவரை நெருங்க வில்லை. சாவு அந்த புருஷன் மீது அதிகாரம் செலுத்த வில்லை.

Katha Upanishad Chapter – 1 :Valli 3:15
'He who has perceived that which is without sound, without touch, without form, without decay, without taste, eternal, without smell, without beginning, without end, beyond the Great, and unchangeable, is freed from the jaws of death.‘ -Translated by Max Muller

அவரை எதுவாலும் அறிய இயலாது, அதே சமயம் சாவின் பிடியில் இருந்து விடுதலை அடைந்தார். யாரு அது அதான் "இயேசு கிறிஸ்து" அவர் ஒருவரே மனிதனாக பிறந்து சாவில் இருந்து விடுபட்டவர்.

Brihad Aranyaka Upanishad Chapter – 3 :Brahmana 9:28:5
'Do not say, "from seed," for seed is produced from the living; but a tree, springing from a grain, clearly rises again after death. -Translated by Max Muller 

இந்த வசனம் தன்னிலே சொல்கிறது "தெளிவாக உயிர்த்தெழுந்தார்" என்று. மரணத்தில் இருந்து உயிர்த்தெலுந்தவர் இன்றும் வாழ்கிறார்.




Brihad Aranyaka Upanishad Chapter – 3 :Brahmana 9:28:7
'Once born, he is not born (again); for who should create him again?' 'Brahman, who is knowledge and bliss, he is the principle, both to him who gives gifts, and also to him who stands firm, and knows.' -Translated by Max Muller 

இறைவன் ஒரு முறை மனிதனாக இயேசுவாக பிறந்தார் அவர் மறுபடியும் பிறக்க மாட்டார், ஆனால் மறுபடியும் பூமிக்கு நியாயம் தீர்க்க மீண்டும் வருவார். அவர் எப்பொழுது வருவார் என்பது தெரியாது, ஆனால் அதற்காக நாம் நம்மை ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.

2 பேதுரு 3 : 10 ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும்.

திருவெளிப்பாடு 16 : 15 "இதோ! நான் திருடனைப் போல வருகிறேன். தாங்கள் ஆடை இன்றி நடப்பதையும் பிறந்த மேனியாய் இருப்பதையும் பிறர் பார்த்திடாதவாறு தங்களின் ஆடைகளை ஆயத்தமாக வைத்திருப்போரும் விழிப்பாய் இருப்போரும் பேறுபெற்றோர்."   மற்றும் மத்தேயு 24 முழுவது படியுங்கள்.




யோவான் 16 : 33 என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்றார்.

Sukhla Yajur Veda - XXXI:18
I know this mighty Purusha whose colour is like the Sun, beyond the reach of darkness. He only who knows him leaves Death behind him. There is no path save this alone to travel.
-Translated by Ralph T.H. Griffith 

3. இயேசுவின் விண்ணேற்றம் :

இயேசு இறைந்து உயிர்த்தெழுந்த பின்னர் விண்ணேற்றம் அடைந்தார் என்று இறைநூல் கூறுகிறது. இப்பொழுது அப்போஸ்தலர் தோமாவின் போதனை தாக்கம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்..

Rig Veda - X:90:16
यज्ञेन यज्ञमयजन्त देवास्तानि धर्माणि परथमान्यासन | 
ते ह नाकं महिमानः सचन्त यत्र पूर्वे साध्याःसन्ति देवाः ||
Gods, sacrificing, sacrificed the victim these were the earliest holy ordinances. The Mighty Ones attained the height of heaven, there where the Sādhyas, Gods of old, are dwelling.
-Translated by Ralph T.H. Griffith 




Sukhla Yajur Veda - XXXI:16
Gods, sacrificing, sacrificed the victim: these were the earliest holy ordinances. The Mighty Ones attained the height of heaven,there where the Sâdhyas, Gods of old, are dwelling. -Translated by Ralph T.H. Griffith

மாற்கு 16 : 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.

லூக்காஸ் 24 : 51 அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.


திருத்தூதர் பணிகள் 1 : 1 தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்.

இவ்வாறு இயேசு சிலுவையில் இறந்து பின்னர் உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்றார்.

4. இயேசுவாலே அனைவரும் மீட்கப்படுவர் : 

Rig Veda - X:121:1
हर यगभ ः समवत ता े भूत!य जातः प तरेकासीत |
स दाधार प)थ वीं दयामुतेमां क!मै देवायह-वषा -वधेम ||
In the beginning, God and his supreme spirit alone existed. From the supreme Spirit of the God proceeded Hiranya Garbha, alias Prajapathy, the first born of the God in the form of light. As soon as born, he became the savior of all the worlds. -Translated by Max muller


Rig Veda - III:62:10 (Gayatri Mantra)
तत सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि |
धियो यो नः परचोदयात ||
May we attain that excellent glory of Savitar the God: So May he stimulate our prayers. -Translated by Ralph T.H. Griffith

இயேசுவாலே அனைவரும் பாவத்தில் இருந்து மீட்கப்படுவர். அவரை நம்புவதினாலே அனைவரும் இறைவனை அடையும் வழிகிடைக்கிறது, 




1 யோவான் 2
2 நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

யோவான் 3
36 மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.

யோவான் 1 : 29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.

யோவான் 3 : 16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.




யோவான் 4 : 42 அவர்கள் அப்பெண்ணிடம், "இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்" என்றார்கள்.

யோவான் 7 : 7 உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்.

5. அவரது (இயேசுவின்) உடலை உன்ன வேண்டும் : 

இயேசு தனது சீடர்களோடு இறுதி இரவு உணவு உண்ணும் பொழுது ஒரு புதிய உடன்படிக்கை ஒன்றை கொடுக்கிறார், அதாவது இயேசுவினுடைய உடலை உணவாகவும் அவருடைய இரத்தத்தை பாணமாகவும் பருக சொல்கிறார், அப்படி செய்யும் பொழுது நாம் மீட்ப்படைவோம்.

மத்தேயு 26
26 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார்.

27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;

28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.




மாற்கு 14
22 அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்" என்றார்.

23 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.

24 அப்பொழுது அவர் அவர்களிடம், "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்.

மற்றும் லூக்கா 22 மற்றும் 1 கொரிந்தியர் 11 : 24, 1 கொரிந்தியர் 11 : 25.

தோமாவின் போதனையின் தாக்கத்தை குறித்து பார்ப்போம்...



கீழே உள்ள இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது பலியிடப்பட்ட பொருளை அல்லது பலிப்பொருளை உன்ன வேண்டும். இயேசும் நமக்கு பலி பொருளே அவரும் நமது பாவங்களுக்காக பலியானார்.

Bagvat Gita- 4:31
Those who eat the remnants of the sacrifice, which are like nectar, go to the eternal Brahman. This world is not for the man who does not perform sacrifice; how then can he have the other, O Arjuna?

-Translated by SRI SWAMI SIVANANDA

யோவான் 6
35 இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

41 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.

47 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

48 வாழ்வுதரும் உணவு நானே.

50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திpலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

51 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். "

52 "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.

53 இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.

54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.

57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.

58 உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். "



யோவான் 8 : 12 மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார்.

யோவான் 9 : 5 நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" என்றார்.

யோவான் 14 : 6 இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.

அடுத்து வருவது ஆறாவது பகுதியும் இறுதி பகுதியுமாகும் அந்த பதிவில் மேலும் பலவற்றை தொகுத்து வெளியிடப்படும். முடிந்த வரையில் பிறரோடு பகிருங்கள்...




thanks - miraclefaith

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.