| 
 பழைய உடன்படிக்கைக்கும்,
  புதிய உடன்படிக்கைக்கும் உள்ள வித்தியாசங்கள் பின்வருமாறு 
 | 
  | 
 | 
பழைய உடன்படிக்கை | 
புதிய
  உடன்படிக்கை | 
  | 
1. | 
முதலாம் உடன்படிக்கை – எபி 8:7 | 
இரண்டாம் உடன்படிக்கை – எபி 8:7 | 
  | 
2. | 
பழமையானது – எபி 8:13 | 
புதிதும் ஜீவனுமானது – எபி 10:19,20 | 
  | 
3. | 
மோசேயின் வழியாக வந்தது – யோ 1:17 | 
இயேசுவின் மூலமாய் வந்தது – யோ 1:17, எபி 9:15 | 
  | 
4. | 
மோசேயின் நியாயபிரமானம் – அப் 13:38,39 | 
கிறிஸ்துவின் பிரமாணம் – கலா 6:2 | 
  | 
5. | 
கிறிஸ்துவினால் முடிக்கப்பட்டது – ரோ 10:4 | 
கிறிஸ்துவினால் ஆரம்பிக்கப்பட்டது – லூக 22:20 | 
  | 
6. | 
லேவி வம்சத்தின் மூலம் – எபி 7:11 | 
யூதா வம்சத்தின் மூலம் – எபி 7:14 | 
  | 
7. | 
தற்காலிக பிரதான ஆசாரியர்கள் – எபி 7:23 | 
என்றென்றைக்கும் உள்ள ஒரே பிரதான ஆசாரியர் – எபி
  7:17 | 
  | 
8. | 
பாவமுள்ள மத்தியஸ்தர் – கலா 3:19 | 
பாவமில்லா மத்தியஸ்தர் – 1 தீமோ 2:5 | 
  | 
9. | 
பெலவீனமுள்ள ஆசாரியன் – எபி 5:2;7:28 | 
பூரணமான ஆசாரியர் – எபி 7:26-28 | 
  | 
10. | 
மிருகங்கள் பலியிடப்பட்டன – எபி 9:9,12-13 | 
தேவன் மனிதனாய் பலியானார் – எபி 9:14-28 | 
  | 
11. | 
அநேக பலிகள் – எபி 10:8 | 
ஒரே ஒரு பலி – எபி 10:12,14 | 
  | 
12. | 
ஆண்டுதோறும் பலியிடுதல் – எபி 10:2,3 | 
ஒரே தரம் பலியானால் – எபி 10:14 | 
  | 
13. | 
விசுவாசத்திற்கு உரியதல்ல – கலா 3:12 | 
விசுவாசப்பிரமாணம் – ரோ 3:27 | 
  | 
14. | 
நிழலானது – கொலோ 2:17 | 
மெய்யானது – எபி 8:2, 9:24 | 
  | 
15. | 
பிழையுள்ளது – எபி 8:7 | 
பூரணமானது – யாக் 1:25 | 
  | 
16. | 
பூரணப்படுத்தாது – எபி 7:19 | 
பூரணப்படுத்துகிறது – எபி 7:19 | 
  | 
17. | 
மகிமையுள்ளது – 2 கொரி 3:8 | 
அதிக மகிமையுள்ளது – 2 கொரி 3:8 | 
  | 
18. | 
பாவநிவிர்த்தி செய்யமாட்டாது – எபி 10:4 | 
முற்றும் முடிய இரட்சிக்கிறது – எபி 7:25 | 
  | 
19. | 
பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலம் – எபி 9:1 | 
பரலோகம் – எபி 9:24 | 
  | 
20. | 
கிரியைகளின் பிரமானம் – ரோம 3:26-31 | 
கிருபையின் பிரமானம் – யோவா 1:17 | 
  | 
21. | 
தேவனை திருப்திபடுத்த முடியாது – எபி 10:8; ஏசா
  1:13,14 | 
தேவனை திருப்திபடுத்துகிறது – எபி 10:9 | 
  | 
22. | 
பெலவீனமுள்ளது – எபி 7:18 | 
வல்லமையுள்ளது – எபி 7:17 | 
  | 
23. | 
பயனற்றது – எபி 7:18 | 
பயனுள்ளது – எபி 7:19,25 | 
  | 
24. | 
எழுத்தின்படியுள்ளது – 2 கொரி 3:6,7 | 
ஆவிக்குரியது – 2 கொரி 3:6 | 
  | 
25. | 
இக்காலத்திற்குரியது – எபி 9:9 | 
நித்தியமானது – எபி 13:20 | 
  | 
26. | 
ஒப்பனையான கூடாரம் – எபி 9:9 | 
மெய்யான, உத்தமமான கூடாரம் – எபி 8:2, 9:11 | 
  | 
27. | 
மரணத்துக்கேதுவானது – 2 கொரி 3:7 | 
ஜீவனைக் கொடுக்கிறது – ரோம 8:2. | 
 
0 comments:
Post a Comment