Monday 17 October 2011

4 தேவனுடைய ராஜ்யத்தை அடைய தடையாக உள்ள காரியங்கள்

1.விபசாரம்
2.வேசித்தனம்
3.அசுத்தம்
4.காமவிகாரம்
5.விக்ரகாராதனை
6.பில்லிசூனியம்
7.பகைகள்

8.விரோதங்கள்
9.வைராக்கியங்கள்
10.கோபங்கள்
11சண்டைகள்
12.பிரிவினைகள்
13.மார்கப்பேதங்கள்
14பொறாமைகள்
15.கொலைகள்
16.வெறிகள்
17.களியாட்டுக்கள்
முதலானவைகளே இப்படிபட்டவைகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை. கலாத்தியர் : 5 : 19 - 21

4 comments:

  1. அனைத்தும் உண்மை தான்......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  2. அன்பு நண்பர் கண்ணன் அவர்களுக்கு, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.என்னுடைய இந்த தளத்திற்கு முதல் கருத்தை நீங்கள் தெரிவித்திருக்கின்றிர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  3. இசை பிரியர்களுக்கு கிறிஸ்த்துவ பாடல்களுக்கான Notes, Chords மற்றும் இசை சம்மந்தமான அனைத்து தகவல்களும் கொடுக்கப்படும்.
    //

    தேங்க்ஸ் நண்பரே ,......

    ReplyDelete
  4. இந்த காலகட்டத்தில் நடப்பதை அப்படியே எடுத்துரைப்பதுபோல் உள்ளது. பதிவிற்கு நன்றி சகோதரரே. அருள்

    ReplyDelete

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.