Thursday 13 October 2011

2 துவக்கம்

அன்பான சகோதர சகோதரிகளே ,

                  இயேசுவின் இனிய நாமத்தினால் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நம் அன்பு இறைவன் இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து தெரிந்த தகவல்களை தெரியாதவர்களுக்கு அறிவிக்கவும், ஆயத்தப்படுத்தவும் இந்த தளம் அமைக்கப்படுகிறது.

                 மேலும் இந்த தளத்தில் இணையத்திலுள்ள அனைத்து தமிழ் கிறிஸ்த்தவ தளங்களின் இணைப்பும் கொடுக்கப்படும். இசை பிரியர்களுக்கு கிறிஸ்த்துவ பாடல்களுக்கான Notes, Chords
மற்றும் இசை சம்மந்தமான அனைத்து தகவல்களும் கொடுக்கப்படும்.

                 இந்த தளத்தில் நீங்களும் கட்டுரைகள் எழுத விரும்பினால் எழுதலாம். விருப்பம் உடையவர்கள் உங்கள் கட்டுரைகளை சுருக்கமாக எனக்கு மின் அஞ்சல் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

                 உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தில் உங்களை இணைத்துக்கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

                இந்த தளம் ஆத்துமாக்களுக்கு பயனுள்ளதாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் இயேசு அருள்புரிவாராக. நீங்களும் ஜெபத்தினால் தாங்குங்கள்.

2 comments:

  1. Dear Brother in Christ,
    I felt very happy to see the christian site like this.Really JESUS second coming is nearing.We must prepare for the same.

    ReplyDelete
  2. அன்புச்சகோத‌ர‌ரே, த‌ங்க‌ள் ப‌திவிற்கு ந‌ன்றி. க‌ர்த்த‌ரின் வார்த்தையை எடுத்துச்சொல்வ‌த‌ற்கு நீங்க‌ள் எடுத்திருக்கும் முய‌ற்சிக்கு, உங்க‌ளுக்கு அவ‌ரின் நிறைவான‌ ஆசீர்வாத‌ங்க‌ள் உண்டு. மேன்மேலும் தொட‌ர‌ வாழ்த்துக்க‌ள். என்றும் அன்புட‌ன், அருள்.

    ReplyDelete

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.