2சாமு
22:33 தேவன்
எனக்குப் பலத்த அரணானவர்; அவர்
என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
நாகூம்
1:7 கர்த்தர்
நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை;
தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
சகரி
9:12 நம்பிக்கையுடைய
சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
ஏசா
33:16 அவன்
உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த
அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக்
கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு
நிச்சயமாய்க் கிடைக்கும்.
ஏசா26:1 அக்காலத்திலே
யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு
உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக
ஏற்படுத்துவார்.
சங்
31:4 அவர்கள்
எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு
என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.
நீதி
10:29 கர்த்தரின்
வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
எரேமி
6:27 நீ
என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும்
நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும்,
அரணாகவும் வைத்தேன்.
மீகா
4:8 மந்தையின்
துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே,
முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்;
ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்.
சங்43:2 என்
அரணாகிய தேவன் நீர்; ஏன்
என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே
திரியவேண்டும்?
0 comments:
Post a Comment