Monday 4 November 2013

0 சவக்கடல் சுருள்கள்

இஸ்ரவேல் மியுசியம் 2000  பழமை வாய்ந்த  சவக்கடல் சுருள்களை
இன்டர்நெட் லே பதிவு  செய்து இருக்கிறார்கள். இங்கே சென்று நீங்கள்  பார்வை இடலாம். 1947 ம் ஆண்டு   ஒரு ஆடு  மேய்க்கும் சிறுவனால் இந்த வேதாகம சுருள்கள்   கும்ரான்  குகையில் கண்டு பிடிக்கப்பட்டன.  1956 ம்  ஆண்டுவரைக்கும் அங்கேயுள்ள 11 குகைகளில் 900  எழுத்து சுவடிகளில் 30000   துண்டுகளை கண்டு  பிடித்தனர். இதிலே மிகவும் பழமை வாய்ந்தது  கி.மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.