
அன்பான சகோதர சகோதரிகளே, நம் எல்லாம் வல்ல தேவனாகிய இயேசு கிறிஸ்த்து நமக்கு எக்காலத்திலேயும் துணை நிற்கிறவராக இருக்கிறார். அவர் கொடுத்த இந்த வாக்குதத்தங்களை வைத்து ஜெபித்து பாருங்கள் ஜெயம் நிச்சயம்.
உன்னோடு இருப்பேன்
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான்
உங்களுடனேகூட இருக்கிறேன்
உங்களுக்கு
நித்தியவாழ்க்கை உண்டென்பதையும், நீங்கள் மரிக்கும்போது பரலோகம்
செல்வீர்கள் என்பதையும் உறுதியாக அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
மரணத்திற்குப்
பின் வாழ்வு உண்டா என்பது
உலகில் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி.
சிறு குறிப்புகள்
பழைய ஏற்பாடு எபிரேயு
பாஷையிலும், புதிய ஏற்பாடு கிரேக்க பாஷையிலும் எழுதப்பட்டது. சில
புஸ்தகங்கள் அரமிக் மொழியிலும் எழுதப்பட்டது. பழையேற்பாடு எழுதப்பட்ட காலம்
கிட்டத்தட்ட கி.மு 1450 - கி.மு 400 இடைப்பட்ட 1050
அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு
உலகிலேயே அதிகளவு
மொழிபெயர்க்கப்பட்டுள்ள புஸ்தகம் வேதாகமம். இதன் முதல் மொழி பெயர்ப்பு
கி.மு 250ல் ஆரம்பமானாது. இன்று நூற்றக்கணக்கான மொழிகளில் வேதாகமும்,