GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

Showing posts with label bible. Show all posts
Showing posts with label bible. Show all posts

Thursday, 22 October 2015

0 வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்

 | 

உடன்படிக்கை

(Gen. 1:28–30; 2:16, 17) உடன்படிக்கை என்பது பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கையாகும். இருபகுதினரும் இந்த உடன்படிக்கையைக்  காத்துக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு , உடன்படிக்கை முறிவடையாமல் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இருவரில் ஒருவரின் செயற்பாட்டால் உடன்படிக்கை முறிவடையும் போது இருபகுதியினரும் பாதிக்கப்படுவார்கள்.

Sunday, 3 November 2013

0 சாலமோனின் ஞானம்.

சாலமோனின் ஞானம்

Thursday, 31 October 2013

1 நினிவே.........


csi goudie church, tiruvallur

பேரன்புடையீர்,
           இறை மகன் இயேசு கிறிஸ்த்துவின் பெயரில் நல்வாழ்த்துக்கள்.
இன்றைய நாட்களில் நம்முடைய நேரங்கள், காலங்கள், வாய்ப்புகள், உடைமைகள் அனைத்தும் ஆண்டவருக்கு கொடுக்கவும்,

Monday, 3 June 2013

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 9 - அதிசயங்களைச் செய்கிறவர்

மீகா 7:15  நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.

Thursday, 18 April 2013

0 சங்கீத புத்தகம்


150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும். சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை சங் 15,70,93,100,125 ஆகிய

Tuesday, 19 February 2013

0 வேதாகம் - காலங்கள் & நிகழ்வுகள்

வேதாகம் -  காலங்கள் & நிகழ்வுகள்

Thursday, 31 January 2013

0 பைபிளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்

பைபிளில் உள்ள மொத்த புத்தகங்கள் - 66

Monday, 1 October 2012

3 புனித வேதாகம வரலாறு பாகம் - 2

சிறு குறிப்புகள்
பழைய ஏற்பாடு எபிரேயு பாஷையிலும், புதிய ஏற்பாடு கிரேக்க பாஷையிலும் எழுதப்பட்டது. சில புஸ்தகங்கள் அரமிக் மொழியிலும் எழுதப்பட்டது. பழையேற்பாடு எழுதப்பட்ட காலம் கிட்டத்தட்ட கி.மு 1450 - கி.மு 400 இடைப்பட்ட 1050

1 சந்திரனில் வைக்கப்பட்ட முதல் புஸ்தகம் (புனித வேதாகம வரலாறு (பாகம் - 1)

அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு
உலகிலேயே அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டுள்ள புஸ்தகம் வேதாகமம். இதன் முதல் மொழி பெயர்ப்பு கி.மு 250ல் ஆரம்பமானாது. இன்று நூற்றக்கணக்கான மொழிகளில் வேதாகமும்,

Friday, 28 September 2012

1 செய்வதெல்லாம் வாய்க்கவேண்டுமா? மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமா? பெரியகாரியங்கள் நடக்கவேண்டுமா?

   அன்பான சகோதர சகோதரிகளே, கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை நாம் தினமும் தவறாமல் படிக்கவேண்டும்.

Sunday, 25 March 2012

0 துருக்கி மலைச் சிகரத்தில் இருப்பது நோவாவின் கப்பலா?

            aôeLôe:ÕÚd¡ Sôh¥u UûXf £LWj§p, NÁTj§p BnYô[oLs LiÓ©¥j§ÚlTÕ, ûT©°p á\lThÓs[ úSôYô®u LlTXô GuTÕ Ï±jÕ, AWônf£Vô[oL°ûPúV ÏZlTm ¨X® YÚ¡\Õ. EX¡p TôYfùNVpLs ùTÚ¡VRôp, ùYs[jRôp EXûL êr L¥dL ¨û]jR LPÜs, úSôYô Gu\ ¾odLR¬£«Pm, 'Cuàm £X SôhL°p EXLm ùYs[j§p êr¡ A¯VlúTôYRôp, JqùYôÚ ªÚLj§Ûm IÚ ú_ô¥ûVl TôÕLôjÕ, AYtû\ IÚ LlT­p GÓjÕf ùNp' G] á±]ôo.

Sunday, 18 March 2012

1 தேவன் உருவாக்கிய ஏதேன் தோட்டம் எங்கே?

தேவன் ஆதியிலே உருக்கிய  ஏதேன் தோட்டம் எங்கே என்று தேடும் போது இந்த தகவல்கள் கிடைத்தது. இது முற்றிலும் உன்மையா என்று தெரியாது. கிடைத்த தகவல்களை உங்ளோடு பகிர்ந்துகொள்கிறேன்.


"தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று." என்று வாசிப்பதில் நதிகளின் துவக்கம் ஏதேன் என்று தெளிவாக தெரிகிறது.

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.