முன்னுரை
.jpg)
இஸ்ரேல் நாட்டின் வரலாற்றில் இந்த ஆறு நாள் யுத்தம் மிகவும் முக்கியமான சம்பவம் ஆகும். ஆறு நாட்களில் முடிந்து போன இந்தப் போரில் இஸ்ரேலை எதிர்த்து அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் சண்டையிட்டன. மேலும் ஈராக், சவுதி அரேபியா, சூடான், துனீசியா, மொனாக்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக படைகளையும் ஆயுதங்களையும் அனுப்பின. இந்தப் போரில் சோவியத் யூனியன் அரபு நாடுகளுக்கும்