GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

Showing posts with label வாக்குதத்தங்கள். Show all posts
Showing posts with label வாக்குதத்தங்கள். Show all posts

Thursday, 27 February 2014

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 17 அறிவு தருவார்

அறிவு
நீதி 2:6  கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 16 அடைகலமானவர்

 அடைகலமானவர்
சங் 46:1  தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

Wednesday, 26 February 2014

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 15 கேடகமானவர்

கேடகம்
ஆதி 15:1  இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே;

Wednesday, 19 February 2014

0 வாக்குத்தங்கள் - பகுதி -14 பெலனானவர்

சங் 18:32  என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.

Monday, 17 February 2014

0 வாக்குத்தங்கள் - பகுதி -13 அரணானவர்

2சாமு 22:33  தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.

0 வாக்குத்தங்கள் - பகுதி -12 ஆசீர்வதிப்பேன்

ஆதி 22:17  நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும்,

Wednesday, 15 January 2014

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 11 - விடுதலையாக்குகிறவர்

விடுதலையாக்குவார், விடுதலை
யோவா 8:36  ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 10 - யுத்தம் பண்ணுவார்

வாக்குதத்தங்கள்
யாத் 14:14  கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.

Monday, 3 June 2013

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 9 - அதிசயங்களைச் செய்கிறவர்

மீகா 7:15  நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.

Friday, 31 May 2013

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 8 - துணை நிற்பவர்

ஏசாயா 41:13 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே,

Tuesday, 28 May 2013

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 7 - ஆறுதலானவர்



2 கொரிந்தியர்; 1:3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின்

Sunday, 19 May 2013

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 6 - களிகூரப்பண்ணுகிறவர்



சங்கீதம் 30:11 என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர் என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.



சங்கீதம் 30:5 அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.



சங்கீதம் 14:7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.



சங்கீதம் 5:11 உம்மை நம்புகிறவா;கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.



சங்கீதம் 32:11 நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.



மத்தேயு 5:10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவா;களுடையது.
மத்தேயு 5:11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;
மத்தேயு 5:12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;




நீதிமொழிகள் 23:24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.



சங்கீதம் 149:2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவாpல் மகிழவும், சீயோன் குமாரா; தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.




சங்கீதம் 51:8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.




ஏசாயா 65:18 நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.

Saturday, 18 May 2013

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 5 - புதிதாக்குகிறவர்



வெளிப்படுத்தின விசேஷம் 21:5 சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்

Tuesday, 14 May 2013

0 வாக்குதத்தங்கள் - பகுதி - 4 - வாய்க்கப்பண்ணுவார்





உபாகமம் 29:9 இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு

Tuesday, 4 December 2012

0 வாக்குதத்தங்கள் Part - 3 காக்கிறவர்

அன்பான சகோதர சகோதரிகளே, நம் எல்லாம்
 வல்ல தேவனாகிய இயேசு கிறிஸ்த்து 
 நமக்கு எக்காலத்திலேயும் காக்கிறவராக 
இருக்கிறார். அவர் கொடுத்த இந்த 
 வாக்குதத்தங்களை வைத்து ஜெபித்து பாருங்கள்
 ஜெயம் நிச்சயம்.

0 வாக்குதத்தங்கள் Part - 2 (துணை நிற்கிறவர்)


                              அன்பான சகோதர சகோதரிகளே, நம் எல்லாம் வல்ல தேவனாகிய இயேசு கிறிஸ்த்து நமக்கு எக்காலத்திலேயும் துணை நிற்கிறவராக இருக்கிறார். அவர் கொடுத்த இந்த வாக்குதத்தங்களை வைத்து ஜெபித்து பாருங்கள் ஜெயம் நிச்சயம்.

Thursday, 1 November 2012

1 வாக்குதத்தங்கள் - பகுதி - 1 - உன்னோடு இருப்பேன்




உன்னோடு இருப்பேன்
 

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் 

உங்களுடனேகூட இருக்கிறேன்

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.