GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

Wednesday, 20 May 2015

0 இனம் கண்டு கொள்ளுங்கள்! கள்ளத்தீர்க்கதரிசிகளை!


anti preach

எழுதவேண்டியதன் கட்டாயம்

அண்மை நாட்களில் நான் பல பொய்யான தீர்கதரிசிகளையும், அவர்கள் சொல்லும் வேதாகமத்திற்கு புறம்பான தீர்க்கதரிசனங்களையும் நேரிலும்,Tv / Radioலும் பார்க்கவும், கேட்கவும் நேர்ந்தது. இது எனக்குள் வெறுப்பையும், கசப்பையும், ஏற்படுத்தியது.

Monday, 18 May 2015

0 பீம்

சேக்கல்

“பீம்” பைபிள் சரித்திரத்தின் மெய்மையை நிரூபிக்கிறது
“பீம்” என்ற வார்த்தை பைபிளில் ஒரே ஓர் இடத்தில் மட்டுமே காணப்படுகிறது. சவுல் ராஜாவின் காலத்தில் இஸ்ரவேலர் தங்களுடைய உலோக ஆயுதங்களைத் தீட்டுவதற்கு பெலிஸ்த கொல்லர்களிடம் போக வேண்டியிருந்தது. “தீட்டுவதற்கான கூலி, கலப்பைக் கொழு, மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடரி, தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றுக்கும் எட்டு கிராம்

0 பண்டைய கால ஆதாரங்கள் - பரிசுத்த வேதாகமம்


பரிசுத்த வேதாகமம் இறைவனின் வார்த்தையே என்று நிருபிக்கும் பதிவு


 சிரியா தேசத்தில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால ஆதாரங்கள்.

சுமார் 39 வருடங்கலுக்கு முன்பதாக பழங்கால புதையல் ஒன்று சில அகழ்வாராய்ச்சி குழுவால் கண்டெடுக்கப்பட்டது. சிரியா தேசம், Aleppo தமஸ்க்கு பட்டணம் வழியில் சரித்திரத்தால் மறைந்து போன ஓர் கிராமமே கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் உருண்டைகள் கிறிஸ்தவ உலகையே ஆச்சரியப்படுத்தி விட்டது. இப்போது

0 இஸ்ரேல் - சில புகைப்படங்கள்

பைபிள் கூறுகின்ற சில புனித இடங்களின் புகைப்படங்கள் இப்பதிவில் உள்ளன. பதிவு விரைவாக லோடாக படங்கள் சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிதாக்கி பார்க்க படத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.


1. இந்த இடத்தில் தான் இறைவன் ஏழ்மையின் கோலமெடுத்து மனிதனாக‌ பிறந்தார். மரியாளின் மடியில் குழந்தையாக இயேசு உதித்த இடம்.

0 தனித்து விளங்கும் பரிசுத்த வேதாகமம்!


உலகின் வேறெந்த வேதங்களைக் காட்டிலும், தன் எழுத்திலும் சரித்திரச் செரிவிலும் தனித்து விளங்குவது பரிசுத்த வேதாகமமே...

பரிசுத்த வேதாகமத்தின் வரலாறு
1500 ஆண்டுகளாக 40 ஆசிரியர்களால் எழுதப்பட்ட வேதம் பைபிள். 66 நூல்களை தன்னுள் கொண்டுள்ளது. பைபிளைப் படிக்கும் போதே, பிற பழங்கால நூல்களில் இருந்து அதன் எழுத்துநடை வேறுப்பட்டு விளங்குவதை அறிய இயலும். தன் செய்திகளையும், கதாப்பாத்திரங்களையும், காலங்களையும் சரித்திர பிண்ணனிக் கொண்டு

Sunday, 3 May 2015

0 இஸ்ரவேலும் இஸ்மவேலும் வரலாறு மற்றும் நிறைவேறிய தீர்க்கதரிசணங்களும்

இஸ்ரவேல்

(SELECTED)
சத்திய வேதாகம திறவுகோல் - Pr.S.GNANAMUTHU 1972

சரித்திர செய்தி: இஸ்மவேல் சந்ததி:
முற்பிதாக்களில் மூத்தவனான ஆபிரகாம் காலம் துவக்கி ஏறத்தாழ கி.பி.600 வரை 1600வருஷங்களாக இஸ்மவேல் ஜாதியார் யெகோவாவை அறியாத அஞ்ஞானிகளாகவே வாழ்ந்துவந்தனர். கி.பி.570க்குப்பிறகு அவர்களில் பெரும்பகுதியினர் முகமதிய மார்க்கத்தை தழுவ

Saturday, 2 May 2015

0 இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை

israel war

இஸ்ரேல் நாட்டின் வரலாற்றில் 1967-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்ற ஆறு நாள் யுத்தம் மிகவும் முக்கியமான சம்பவம் ஆகும். ஆறு நாட்களில் முடிந்து போன இந்தப் போரில் இஸ்ரேலை எதிர்த்து அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் சண்டையிட்டன. மேலும் ஈராக், சவுதி அரேபியா, சூடான், துனீசியா, மொனாக்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக படைகளையும் ஆயுதங்களையும் அனுப்பின. இந்தப் போரில் சோவியத் யூனியன் அரபு நாடுகளுக்கும்

0 இஸ்ரேல் நாட்டின் ஆறு நாள் யுத்தம்


முன்னுரை

இஸ்ரேல் நாட்டின் ஆறு நாள் யுத்தம்


இஸ்ரேல் நாட்டின் வரலாற்றில் இந்த ஆறு நாள் யுத்தம் மிகவும் முக்கியமான சம்பவ‌ம் ஆகும். ஆறு நாட்களில் முடிந்து போன‌ இந்தப் போரில் இஸ்ரேலை எதிர்த்து அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் சண்டையிட்டன. மேலும் ஈராக், சவுதி அரேபியா, சூடான், துனீசியா, மொனாக்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக படைகளையும் ஆயுதங்களையும் அனுப்பின. இந்தப் போரில் சோவியத் யூனியன் அரபு நாடுகளுக்கும்

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.