இஸ்ரேல் என்ற ஒரு சிறிய தேசம் உலக வரலாற்றில் பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியுள்ளது, அவர்கள் மெய்யான ஒரே இறைவனுடைய வாக்குதத்தத்தின் பிள்ளைகள் என்பதை சில கூட்டத்தினர் நம்ப மறுத்து அவர்களை பகைக்கின்றனர், அவர்கள் இறைவனுடைய வாக்குதத்தத்தின்படி இன்றளவும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர், வேறு எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலியருக்கு
யெகோவா தேவன் இஸ்ரவேலரோடு பண்ணிய உடன்படிக்கையின் அடையாளமாக மோசேயின் மூலமாக உருவாக்கப்பட்டதுதான்
சிலுவையில் அறையப்பட்ட யேசுநாதரின் உயிர் பிரிந்துவிட்டதை அறிந்த அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப் என்பவர், அவரது உடலைப் பெற்றுக் கொண்டு கல்லறையில் வைக்க ஆயத்தம்
கிருஸ்தவர்களின் புனித வேதமாகக் கருதப்படும் பைபிள், 'பழைய ஏற்பாடு', 'புதிய ஏற்பாடு' என்ற இருபகுதிகளைக் கொண்டது. முதல் மனிதனான ஆதாமைக் கடவுள் படைத்ததில் ஆரம்பித்து, யேசுநாதர் பிறப்பதற்கு முன்னுள்ள காலம் வரையான வரலாற்றைச் சொல்லும் பகுதி 'பழைய ஏற்பாடு' என்றும், யேசுநாதரின் பிறப்பையும், அவரது வாழ்க்கையையும்,
அதன் பின்னுள்ள தொடர்ச்சியான சம்பவங்களையும் சொல்லும் பகுதி 'புதிய ஏற்பாடு' என்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டில், யேசுநாதரின் வரலாறு நான்கு பேர்களினால் சொல்லப்பட்டிருக்கிறது.