நண்பர்களே இது ஆறாவது பகுதியும் இறுதி பகுதியுமாகும். இவற்றில் இதற்க்கு முன் பகுதியின் தொகுப்புக்களும் ஆதார வசனங்களும் இடம் பெறுகின்றன.
Isha Upanishad (Mantra 8):
It is He who pervades all— He, who is bright and bodiless, without sinews, pure and untouched by evil; Who is omniscient, transcendent and uncreated, self-existent, He has duly allotted respective purposes from ages to ages.
Aitareya Upanishad (Chapter 1): Section 1 verse 1
Hari OM. In the beginning the Spirit was One and all this( universe) was the Spirit; ; there was nought else that saw. The Spirit thought, "Lo, I will make me worlds from out my being". Translated by Sri Aurobindo
In the beginning God was there and he was a spirit. Aitareya Upanishad 1/1/1
Kena Upanishad (Chapter 1): Verse 1-8
That one which cannot be defined or explained by speech but because of which speech is being explained (because of which speech is flowing) is Brahman. Understand that alone to be Brahman. All other things that are being defined as “Brahman” and worshipped are not.
Brahma Suthram 4:1:4
There is no spirit in the idols. (The meditator is) not (to see the Self) in the symbol (Idol), because he is not (that). Na: not; Pratike: in the symbol (Such as Akasa, the sun, the mind, etc.); Na: not; Hi:because; Sah: he. by Swami Sivananda
Brihad Aranyaka Upanishad Chapter – 4 :Brahmana 4:19
'By the mind alone it is to be perceived, there is in it no diversity. He, who perceives therein any diversity, goes from death to death.
-Translated by Max muller
Brihad Aranyaka Upanishad Chapter – 1 :Brahmana 3:28
ॐ असतो मा सद्गमय ।
तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः॥
"Lead me from the unreal to the real. From darkness lead me to light. From death lead me to immortality."
Svetasvatara Upanishad 6:19
Who is without parts, without actions, tranquil, without fault, without taint, the highest bridge to immortality-like a fire that has consumed its fuel. -Translated by Max muller
Chhandogya Upanishad Chapter – 8 :Khanda 7:3
They dwelt there for thirty—two years, practising brahmacharya. Then Prajapati said to them: "For what purpose have you both been living here?" They said: "A saying of yours is being repeated by learned people: ‘The Self which is free from sin, free from old age, free from death, free from grief, free from hunger, free from thirst, whose desires come true and whose thoughts come true-
Chhandogya Upanishad Chapter – 8 :Khanda 7:3
That it is which should be searched out, That it is which one should desire to understand. He who has known this Self and understood It obtains all the worlds and all desires.’ Now, we both have dwelt here because we desire that Self."
Chhandogya Upanishad Chapter – 8 :Khanda 8:4
Prajapati saw them going and said: "They are both going away without having known and without having realized the Self. And whoever of these, whether gods or demons, follow this doctrine shall perish." Virochana, satisfied in heart, went to the demons and preached this doctrine (Upanishad) to them: "The self (i.e. body) alone is to be worshipped here on earth, the self (i.e. body) alone is to be served. It is only by worshipping the self here and by serving the self that one gains both worlds this and the next."
Yajur Veda 32:3
He that cannot be seen and he that is glorious and great, he that is not known by anybody ever, is that God, for whom you must not make any idols. He is Hiranyagarban, and he is glory. He that is without beginning and end, let him save and protect us. We must worship him only.
Kathaa Upanishad Chap.-6:12
The Holy Spirit of the God cannot be reached with the eyes, mind or words. Only those who believe that He exists and says so, will be reaching Him. ('He (the Self) cannot be reached by speech, by mind, or by the eye. How can it be apprehended except by him who says: "He is?"‘)
Aitareya Upanishad (Chapter 1): Section 1:3
The Spirit thought , "Lo, these are the worlds, and now will I make me guardians for my worlds" Therefore he gathered the Purusha out of the waters and gave Him shape and substance. -Translated by Sri Aurobindo
Aitareya Upanishad - Chapter 1 Section – 1:3
After the creation of the Firmament, Earth and Waters, the Holy Spirit of the God thought like this. “I have created all the Worlds. For them I should create a protector (Savior). With this intention, the Holy Spirit created a Person from His own self.
-Aitareya Upanishad 1/1/3
Rig Veda - X:121:1
हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेकासीत |
स दाधार पर्थिवीं दयामुतेमां कस्मै देवायहविषा विधेम ||
WHEN-men, Bṛhaspati, giving names to objects, sent out Vāk's first and earliest utterances, All that was excellent and spotless, treasured within them, was disclosed through their affection.
-Translated by Ralph T.H. Griffith
Rig Veda - X:121:1
हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेकासीत |
स दाधार पर्थिवीं दयामुतेमां कस्मै देवायहविषा विधेम ||
In the beginning, God and his supreme spirit alone existed. From the supreme Spirit of the God proceeded Hiranya Garbha, alias Prajapathy, the first born of the God in the form of light. As soon as born, he became the savior of all the worlds.
Rig Veda - X:90:5
तस्माद विराळ अजायत विराजो अधि पूरुषः |
स जातोत्यरिच्यत पश्चाद भूमिमथो पुरः ||
From him Virāj was born; again Puruṣa from Virāj was born. As soon as he was born he spread eastward and westward o’er the earth -Translated by Ralph T.H. Griffith
Rig Veda - X:90:5
तस्माद विराळ अजायत विराजो अधि पूरुषः |
स जातोत्यरिच्यत पश्चाद भूमिमथो पुरः ||
From male the universe came into being. From that body of the universe came the omnipresent Person. That Person thus became manifest, adopted various forms and character and created the earth and other planets along with the creatures to live in them.
Rig Veda - X:90:2
पुरुष एवेदं सर्वं यद भूतं यच्च भव्यम |
उताम्र्तत्वस्येशानो यदन्नेनातिरोहति ||
This Puruṣa is all that yet hath been and all that is to be; The Lord of Immortality which waxes greater still by food. -Translated by Ralph T.H. Griffith
Rig Veda - X:90:2
पुरुष एवेदं सर्वं यद भूतं यच्च भव्यम |
उताम्र्तत्वस्येशानो यदन्नेनातिरोहति ||
This man, the first born of the God is all that was, all that is and all that has to be. And he comes to this world to give recompense to everybody as per his deeds.
Rig Veda - X:90:7
तं यज्ञं बर्हिषि परौक्षन पुरुषं जातमग्रतः |
तेन देवा अयजन्त साध्या रषयश्च ये ||
They balmed as victim on the grass Puruṣa born in earliest time. With him the Deities and all Sādhyas and Ṛṣis sacrificed.
-Translated by Ralph T.H. Griffith
Rig Veda - X:90:7
तं यज्ञं बर्हिषि परौक्षन पुरुषं जातमग्रतः |
तेन देवा अयजन्त साध्या रषयश्च ये ||
This man, the first born of the God, was tied to a wooden sacrificial post and the gods and the Kings along the seers performed the sacrifice.
Rig Veda - X:90:15
सप्तास्यासन परिधयस्त्रिः सप्त समिधः कर्ताः |
देवायद यज्ञं तन्वाना अबध्नन पुरुषं पशुम ||
Seven fencing-sticks had he, thrice seven layers of fuel were prepared, When the Gods, offering sacrifice, bound, as their victim, Puruṣa. -Translated by Ralph T.H. Griffith
Rig Veda - X:90:16
यज्ञेन यज्ञमयजन्त देवास्तानि धर्माणि परथमान्यासन |
ते ह नाकं महिमानः सचन्त यत्र पूर्वे साध्याःसन्ति देवाः ||
Gods, sacrificing, sacrificed the victim these were the earliest holy ordinances. The Mighty Ones attained the height of heaven, there where the Sādhyas, Gods of old, are dwelling.
-Translated by Ralph T.H. Griffith
Rig Veda - X:90:16
यज्ञेन यज्ञमयजन्त देवास्तानि धर्माणि परथमान्यासन |
ते ह नाकं महिमानः सचन्त यत्र पूर्वे साध्याःसन्ति देवाः ||
This (sacrifice) is the only way for redemption and liberation of mankind. Those meditate and attain this man, believe in heart and chant with the lips, get liberated in this world itself and there is no other way for salvation too
Sukhla Yajur Veda - XXXI:15
Then seven were his enclosing-sticks, his kindling-brands were three times seven, When Gods, performing sacrifice, bound as their victim Purusha. -Translated by Ralph T.H. Griffith.
Sukhla Yajur Veda - XXXI:16
Gods, sacrificing, sacrificed the victim: these were the earliest holy ordinances. The Mighty Ones attained the height of heaven, there where the Sâdhyas, Gods of old, are dwelling. -Translated by Ralph T.H. Griffith
Sukhla Yajur Veda - XXXI:17
In the beginning he was formed, collected from waters, earth, and Visvakarman's essence. Fixing the form thereof Tvashtar proceedeth. This was at first the mortal's birth and godhead.
-Translated by Ralph T.H. Griffith
Sukhla Yajur Veda - XXXI:18
I know this mighty Purusha whose colour is like the Sun, beyond the reach of darkness. He only who knows him leaves Death behind him. There is no path save this alone to travel. -Translated by Ralph T.H. Griffith
Sukhla Yajur Veda - XXXI:18
This (sacrifice) is the only way for redemption and liberation of mankind. Those meditate and attain this man, believe in heart and chant with the lips, get liberated in this world itself and there is no other way for salvation too.
Satapatha Brahmana – Kanda :10 Adhyaya – 2:1
Now the one person which they made out of those seven persons became this Pragâpati. He produced living beings (or offspring), and having produced living beings he went upwards,--he went to that world where that (sun) now shines. And, indeed, there was then no other (victim) meet for sacrifice but that one (Pragâpati), and the gods set about offering him up in sacrifice.
Satapatha Brahmana – Kanda :10 Adhyaya – 2:2
Wherefore it is with reference to this that the Rishi has said (Vâg. S. XXXI, 16, Rig-veda X, 90, 16), 'The gods offered up sacrifice by sacrifice,'--for by sacrifice they did offer up him (Pragâpati), the sacrifice;--'these were the first ordinances:'--for these laws were instituted first;--'these powers clung unto the firmament,'--the firmament is the world of heaven, and the powers are the gods: thus, 'Those gods who offered up that sacrifice shall cling to the world of heaven.
Satapatha Brahmana – Kanda :10 Adhyaya – 2:3
Where first the perfect gods were,'--the perfect gods, doubtless, are the vital airs, for it is they that perfected him in the beginning when they were desirous of becoming that (body of Pragâpati); and even now, indeed, they do perfect (him).--[Rig-veda X, 149, 3]--'Thereafter this other became meet for sacrifice by the abundance of the immortal world,'--for thereafter, indeed, other things here--whatsoever is immortal--became fit for sacrifice. -Translated by Julius Eggeling
(Similarly, the Prajapati is not among the many mythical and even wicked characters found in Hindu traditions, but he is the Lord of all creation by definition.)
Brihad Aranyaka Upanishad Chapter – 1 :Brahmana 2:7
He desired that this body should be fit for sacrifice (medhya), and that he should be embodied by it. Then he became a horse (asva), because it swelled (asvat), and was fit for sacrifice (medhya); and this is why the horse-sacrifice is called Asva-medha.
Brihad Aranyaka Upanishad Chapter – 1 :Brahmana 2:7
Verily he who knows him thus, knows the Asvamedha. Then, letting the horse free, he thought, and at the end of a year he offered it up for himself, while he gave up the (other) animals to the deities. Therefore the sacrificers offered up the purified horse belonging to Pragâpati, (as dedicated) to all the deities.
Brihad Aranyaka Upanishad Chapter – 1 :Brahmana 2:7
Verily the shining sun is the Asvamedha-sacrifice, and his body is the year; Agni is the sacrificial fire (arka), and these worlds are his bodies. These two are the sacrificial fire and the Asvamedha-sacrifice, and they are again one deity, viz. Death. He (who knows this) overcomes another death, death does not reach him, death is his Self, he becomes one of those deities. -Translated by Max Muller
Chhandogya Upanishad Chapter – 1 :Khanda 6:6-7
Sâ is the white light of the sun, ama the blue exceeding darkness, and that makes Sâma. Now that golden person, who is seen within the sun, with golden beard and golden hair, golden altogether to the very tips of his nails, Whose eyes are like blue lotus's, his name is ut, for he has risen (udita) above all evil. He also who knows this, rises above all evil. -Translated by Max Muller
Katha Upanishad Chapter – 1 :Valli 3:7
He who has no understanding, who is unmindful and always impure, never reaches that place, but enters into the round of births.‘
Chapter – 1 :Valli 3:8
'But he who has understanding, who is mindful and always pure, reaches indeed that place, from whence he is not born again.'
Katha Upanishad
Chapter – 1 :Valli 3:9
'But he who has understanding for his charioteer, and who holds the reins of the mind, he reaches the end of his journey, and that is the highest place of Vishnu.'
Chapter – 1 :Valli 3:10
'Beyond the senses there are the objects, beyond the objects there is the mind, beyond the mind there is the intellect, the Great Self is beyond the intellect.'
Katha Upanishad Chapter – 1 :Valli 3:11
'Beyond the Great there is the Undeveloped, beyond the Undeveloped there is the Person (purusha). Beyond the Person there is nothing--this is the goal, the highest road.'
Katha Upanishad
Chapter – 1 :Valli 3:15
'He who has perceived that which is without sound, without touch, without form, without decay, without taste, eternal, without smell, without beginning, without end, beyond the Great, and unchangeable, is freed from the jaws of death. -Translated by Max Muller
Brihad Aranyaka Upanishad Chapter – 3 :Brahmana 9:28:1
'As a mighty tree in the forest, so in truth is man, his hairs are the leaves, his outer skin is the bark.
Chapter – 3 :Brahmana 9:28:2
'From his skin flows forth blood, sap from the skin (of the tree); and thus from the wounded man comes forth blood, as from a tree that is struck.
Brihad Aranyaka Upanishad Chapter – 3 :Brahmana 9:28:3
'The lumps of his flesh are (in the tree) the layers of wood, the fibre is strong like the tendons. The bones are the (hard) wood within, the marrow is made like the marrow of the tree.
Chapter – 3 :Brahmana 9:28:4
But, while the tree, when felled, grows up again more young from the root, from what root, tell me, does a mortal grow up, after he has been felled by death?
Brihad Aranyaka Upanishad Chapter – 3 :Brahmana 9:28:5
'Do not say, "from seed," for seed is produced from the living; but a tree, springing from a grain, clearly rises again after death.
Chapter – 3 :Brahmana 9:28:6
'If a tree is pulled up with the root, it will not grow again; from what root then, tell me, does a mortal grow up, after he has been felled by death?
Brihad Aranyaka Upanishad Chapter – 3 :Brahmana 9:28:7
'Once born, he is not born (again); for who should create him again?' 'Brahman, who is knowledge and bliss, he is the principle, both to him who gives gifts, and also to him who stands firm, and knows.' -Translated by Max Muller
Brihad Aranyaka Upanishad Chapter – 3 :Brahmana 9:1-10
1. How many Gods..?
2. Who is the Prajapathy..?
3. God incarnated as Human..?
-Translated by Max Muller
Mundaka Upanishad Chapter II:2:7
He who understands all and who knows all, he to whom all this glory in the world belongs, the Self, is placed in the ether, in the heavenly city of Brahman (the heart). He assumes the nature of mind, and becomes the guide of the body of the senses. He subsists in food, in close proximity to the heart. The wise who understand this, behold the Immortal which shines forth full of bliss.
-Translated by Max Muller
Gurugeet - 1:44
He is the one supreme Guru who destroys darkness because he is Light.
Gurugeet - 1:79
He is the one supreme Guru who destroys darkness because he is Light.
Bagvat Gita- 1:7
“Know also, O best among the twice-born, the names of those who are the most distinguished amongst ourselves, the leaders of my army! These I name to thee for thy information.
-Translated by SRI SWAMI SIVANANDA
Bagvat Gita- 17:14
Worship of the gods, the twice-born, the teachers and the wise, purity, straightforwardness, celibacy and non-injury—these are called the austerities of the body.
-Translated by SRI SWAMI SIVANANDA
Bagvat Gita- 4:31
Those who eat the remnants of the sacrifice, which are like nectar, go to the eternal Brahman. This world is not for the man who does not perform sacrifice; how then can he have the other, O Arjuna?
-Translated by SRI SWAMI SIVANANDA
Bagvat Gita- 9:34
Fix thy mind on Me; be devoted to Me; sacrifice unto Me; bow down to Me; having thus united thy whole self with Me, taking Me as the Supreme Goal, thou shalt verily come unto Me.
-Translated by SRI SWAMI SIVANANDA
Bhavishya Purana
From the Pratisarga Parva, Chapters 4-7
These chapters completely Biblical History
Biblical Geneology Noah Flood story
இவற்றில் மேலே பதித்துள்ள அனைத்து வசனங்களுக்கும் விளக்கங்கள் முந்தைய பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பார்க்கவும்.
Brihad Aranyaka Upanishad Chapter – 4 :Brahmana 4:10-11
'All who worship what is not knowledge (avidyâ) enter into blind darkness: those who delight in knowledge, enter, as it were, into greater darkness.'There are indeed those unblessed worlds, covered with blind darkness. Men who are ignorant and not enlightened go after death to those worlds. -Translated by Max Muller
Isha Upanishad 1:9-13
He who knows at the same time both knowledge and not-knowledge, overcomes death through not-knowledge, and obtains immortality through knowledge. All who worship what is not the true cause, enter into blind darkness: those who delight in the true cause, enter, as it were, into greater darkness.
Yajur Veda 40:9
Deep into shade of blinding gloom fall Asambhûti's (destruction) worshippers. They sink to darkness deeper yet who on Sambhûti (growth) are intent.
இயேசுவை எதிர்ப்பவர்கள் அல்லது அவதூறாக பேசுபவர்கள், எதையும் புரிந்துகொள்ளாமல் விதண்டா வாதம் செய்பவர்கள் முதலில் இந்த வசனங்களை படித்துவிட்டு அதில் உள்ளவர் அல்லது அதற்க்கு உகந்தவர் யார் என்று பார்க்க வேண்டும்.
நீங்கள் உங்கள் அறிவுத்திறமையால் அல்லது புரியாத நிலையில் இருந்தால் உங்களுக்கு என்ன நிகழும் அல்லது நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று இந்த வசனங்களில் படித்து புரிந்து கொள்ளுங்கள்.
மேலே உள்ள வசனம் என்ன சொல்கிறது...
நீங்கள் உங்கள் அறிவுக்கு தெரிந்த உண்மையை கடைபிடிக்காமல் அல்லது நம்பாமல் அல்லது அதை ஏற்க்க மறுத்தால் இருண்ட நரகத்திற்கு செல்வீர்கள் என்று சொல்கிறது. நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்..
கிறிஸ்தவத்தை சாராத பல சகோதரர்கள் கிறிஸ்தவத்தை எதிர்க்கிறார்கள், அவர்கள் எதிர்ப்பதற்கு காரணமே இல்லை, இருந்தாலும் அவனும் எதிர்க்கிறான் ஆகையால் நானும் எதிர்க்கிறேன்.
இது வரையில் நீங்கள் கிறிஸ்தவத்தை பற்றி எந்த ஒரு குறையையும் மாறாக சில கிறிஸ்தவர்கள் செய்யும் தவறையே சொல்லுகிறீர்கள். ஒரு கிறிஸ்தவன் செய்யும் தவறால் கிறிஸ்தவம் தவறு என்றாகிவிடாது என்பதை மறந்து விடாதீர்கள்.
மனிதன் பேசும் ஒவ்வொரு வீண் பேச்சுக்கும் பதில் சொல்லவேண்டும் என்று இயேசு சொல்கிறார். அது இப்பொழுது அல்ல, அதற்க்கு என்று காலம் வரும்..
மத்தேயு 12 : 36 மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன்
நீங்களே சிந்தியுங்கள் ... அறிவில் தெளிவுபட்டு இறைவனிடம் செல்ல வேண்டுமா அல்லது ஆழ்ந்த இருண்ட இருள்களின் இருப்பிடமாகிய நரகத்திற்கு செல்ல வேண்டுமா..?? இந்த கேள்வியை உங்கள் நூல்களின் அடிப்படையிலே கேட்கிறேன்.
சிந்தித்து உங்களை காத்துகொள்ளுங்கள் ... போன காலம் திரும்ப வருவதில்லை...
(Isha Upanishad 1:9-13
All who worship what is not real knowledge (good works), enter into blind darkness: those who delight in real knowledge, enter, as it were, into greater darkness. One thing, they say, is obtained from real knowledge; another, they say, from what is not knowledge. Thus we have heard from the wise who taught us this.)
Isha Upanishad 1:9-13
One thing, they say, is obtained from (knowledge of) the cause; another, they say, from (knowledge of) what is not the cause. Thus we have heard from the wise who taught us this. -Translated by Max muller
இயேசுவின் சீடர் தோமா இந்தியாவிற்கு வந்ததனால் இந்தமாதிரியான தாக்கம் நிகழ்ந்தது. மேலே உள்ள வசனத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது...
ஞானம் மிக்க ஒரு மனிதர் எங்களுக்கு கற்று கொடுத்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. யார் அந்த மனிதர்..?? எனக்கு தெரிந்த ஒரே பதில் அவர் அப்போஸ்தலர் தோமா தான். அப்படி இல்லை என்றால் யார் என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும்.
அப்போஸ்தலர் தோமாவின் போதனையின் தாக்கத்தை இதற்க்கு முன் உள்ள பகுதிகளில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மை நபருக்கு மாறாக ஆள்மாறாட்ட நிகழ்வுகளும் உண்மையை திரித்து கூறுவதும் வாடிக்கைதான், உண்மையை தேடி தாகத்தோடு இருப்பவர்களுக்கு நிச்சயம் புரியும்.
தாகம் எடுப்பவருக்கு மட்டுமே தண்ணியின் அருமை புரியும் பசி எடுப்பவருக்கே உணவின் மகத்துவம் தெரியும்... தாகவும் பசியும் எடுக்காதவரையில் அவர்கள் எதையும் அறிவதில்லை அவர்களுக்கு கற்றுகொடுப்பதும் கடினம்.
மேலும் சில தகவல்கள்...
சைவ சித்தாந்த நூல்கள் :
சிவஞான போதம்
1. அவன் அவள் அதுவெனும் அவை மூவினை மையின்,
தோற்றிய திதியே யொடுங்கி மலத்துளதாம்,
அந்தம் ஆதி என்மனார் புலவர்.
I. As the (seen) universe, spoken of as he, she and it, undergoes three changes (origin, development, and decay), this must be an entity created (by an efficient cause.) This entity owing to its conjunction with Anava Mala has to emanate from Hara to whom it returns during Samharam. Hence, the learned say that Hara is the first cause.
(In the beginning God created man (avan-first man), woman (aval-first woman) and the world (athu) in three different actions and they were holy. But, later on they fell into the sin or malam, which ended the life of holiness and was the beginning of sin say the scholars.)
சிறிய தமிழ் விளக்கம்.....
தொடக்கத்தில் அவன் (ஆண்) மற்றும் அவள் (பெண்) மற்றும் அது (உலகம்) இவை மூன்றும் அதனதன் செயல்களில் புனிதமானதாக இருந்துள்ளது, பின்னர் பாவத்தில் விழுந்தது, பாவத்தில் விழுந்ததால் இவை மூன்றும் அதன் புனிதத் தன்மையை இழந்தது என்கிறார் புலவர்.
இத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கோ..!! கேட்டிருப்பிங்க..!!
சிவஞான போதம்
8. ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்டு
அந்நிய மின்மையின் அரன் கழல் செலுமே
(God who came into this world as a Guru on seeing the souls who are living in worldly pleasure by enjoying the pleasures of the five senses, made them to feel through his penance of suffering of death that they have forgotten their creator and are living in sin. Once the soul is enlightened through his suffering, it repents of its sins, and the separation with God is removed and it reaches the feet of God)
திருவுந்தியார்
41. முத்தி (17)முதலுக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்ததென் றுந்தீபற அப்பழ முண்ணாதே யுந்தீபற. (17). முதற் கொடிக்கே
விளக்க உரை :
முத்தியடைதற் கேதுவாகிய ஆன்மாவாகிய கொடியிலே ஆசையாகிய கொடி படர்ந்து அத்திப்பழம்போல இதாகிதங்கள் மிகுதியு முளவாயின; அந்த இதாகிதங்களைப் பொருந்தாதே.
(Amongst the creatures which were holy, on the first creeper (first man), the creeper of sin crept over it and bore the fruit of evil. Speak this forth. Do not partake of that fruit. Speak this forth.)
Over the soul entitled to the fruit of Moksha, grew
The creeper of Delusion and yielded figs, unti para!
Do not eat that fruit, unti para!
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor, 2003
திருநாவுக்கரசர் தேவாரம்
4.32 திருப்பயற்றூர் - திரு நேரிசை
திருச்சிற்றம்பலம்
320 ஆவியாய் அவியு மாகி
அருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும்
பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக்
கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்
திருப்பயற் றூர னாரே.
(The supreme God became Brahma and he is the sacrifice and sacrificed himself in order to redeem sinners)
உயர்ந்த கடவுளாகிய இறைவன் பிரஹ்ம்மனாகி, மக்களை பாவங்களில் இருந்து மீட்கும் பொருட்டு தன்னையே தியாகம் செய்தார்.
திருக்குறள் : 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
கலைஞர் உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
(Those who follow the one, who sacrificed his five senses on an instrument and showed us the way and who is the life and truth, will have eternal life)
இவற்றில் சில தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் எனக்கு தெரிந்த வகையில் சுருக்கமாக கொடுத்துள்ளேன். இவற்றில் இறைநூலில் (பைபிள்) உள்ள வசனங்கள் இதனோடு தொடர்ப்பாகிறது. இதை சொல்வதால் இவர்கள் அனைவரும் தோமாவின் சீடர்கள் என்று நான் சொல்லவில்லை...காரணம் பல புத்தகங்கள் தோமாவுக்கு எதிராகவும் சாதகமாகவும் எழுதப்பட்டுள்ளன. எது உண்மை என்று எந்நாளும் சொல்ல இயலாது உங்களாலும் சொல்ல இயலாது. இருந்தாலும் இப்பொழுது இருக்கின்ற நூல்களை வைத்து நமக்கு தெரிந்தவாறு எது உண்மை பொய் என்று பகுத்தரியலாம்.
சிலர் திருவள்ளுவர் தோமாவின் சீடர் என்று சொல்கிறார்கள், சிலர் அதை மறுத்து சொல்லுகிறார்கள். எது எப்படி இருந்தாலும். திருவள்ளுவர் அப்போஸ்தலர் தோமாவின் சீடராக இருந்தார் என்று நிரூபிக்க இயலாவிட்டாலும் அதே வேலையில் அவர் தோமாவின் சீடர் இல்லை என்றும் யாராலும் நிரூபிக்க இயலாது. காரணம்....
திருக்குறள் என்றால் திரு+குறள்
திரு என்பது மதிப்புக்குரியமையை குறிக்கிறது அல்லது சிறந்தது. குறள் என்பது சோடியாக அமைந்த மோனை அல்லது ஈரடிச் செய்யுளை குறிக்கிறது. இப்படி பார்க்கும் பொழுது மதிப்பு மிகுந்த ஈரடிச் செய்யுள் என்று கருதலாம், அப்படி இருக்கையில் அங்கு நிராகரிக்கப்பட்ட அல்லது தரம் குறைந்த செய்யுளும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இதை ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் எழுதவில்லை. பலர் எழுதி இருக்க வேண்டும். எடுத்துகாட்டாக ஒரு தமிழ் பற்றுள்ள அரசன் தன நாட்டில் உள்ள அனைத்து புலவர்களையும் ஒன்றுகூட்டி அவர்களிடம் இப்படியாக செய்யுளை அமைக்கும் படியாக கேட்டிருக்ககூடும்.. அந்த அடிப்படையில் அனைத்து புலவர்களின் செய்யுள்களில் சிறந்தவைகளை தொகுத்திருக்ககூடும். அப்படி தொகுத்தவைகள் தான் பின்னாட்களில் மதிப்பு மிக்க "திரு.குறள்" என்ற நிலைக்கு வந்திருக்ககூடும். இது என்னுடைய சிந்தனையும் கருத்துக்கள் மட்டுமே. நான் தமிழன் என்ற முறையில் எனக்கு திருக்குறளில் மரியாதையும் மதிப்பும் அதிகமாகவே இருக்கிறது.
திருவள்ளுவர் என்பது திரு+வள்ளுவர் என்று பிரிக்கலாம்.
திருவள்ளுவர் எப்பொழுது அல்லது எந்த காலகட்டத்தில் வாழ்ந்தார் என்று யாராலும் சொல்ல இயலவில்லை. திருக்குறளிலும் திருவள்ளுவர் தான் எழுதினார் என்ற சான்றுகள் கிடையாது. ஆனால் திருக்குறளின் தமிழ் மொழி எழுத்துக்களின் ஆய்வின்படி கி.மு.100 ல் இருந்து கி.பி. 800 வரையில் நீடிக்கப்படுகிறது. ஒருவரை பற்றி இப்படி அதிக இடைவெளியில் காலகட்டத்தை நிர்ணயிக்க இயலாது. திருவள்ளுவர் மலை என்ற கி.பி. 10 ம் நூற்றாண்டுகளில்தான் வெளிப்படுகிறது, அதே சமயம் வள்ளுவன் என்ற சொல் ஒரு சமுதாயத்தையும் குறிக்கிறது, இந்த சமுதாயத்தில் பிறந்த நமரே எழுதியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இன்று வரையில் திருக்குறளை எழுதியவர் யார் அல்லது எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கு எந்த ஒரு சான்றுகளும் கிடையாது, எலந்த ஒரு தொல்லியல் சாட்சியங்களும் கிடைக்கவில்லை.
திரு என்பது மதிப்பிற்குரிய என்பதை குறிக்கிறது, சமஸ்கிருதத்தில் "ஸ்ரீ" என்று சொல்லலாம் மற்றும் வள்ளுவன் என்பது பொதுவான ஒரு பெயராகத்தான் இருக்கிறது அதை மரியாதையின் நிமித்தமாக "வள்ளுவர்" என்று அதை திருவள்ளுவர் என்று வருகிறது.
எனது அறிவுக்கு எட்டியபடி புனித தோமாவின் போதனையின் தாக்கமே என்று தோன்றுகிறது.