
இயேசு பிதாவே உம்முடைய கைகளில்
என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று
மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை
விட்டார். (லூக்கா 23:46)...

இயேசு காடியை வாங்கின பின்பு,
"முடிந்தது" என்று சொல்லி தலையை
சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான்
19 : 30)...

எல்லாம்
முடிந்தது என்று இயேசு அறிந்து,
வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன்" என்றார் (யோவான் 19:28)...

ஒன்பதாம்
மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ!
லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக்
கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே!
என் தேவனே! ஏன் என்னைக்
கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு
27 : 46)...

தம்முடைய
தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன்
மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ
உன் தாய் என்றார்" (யோவான்
19 : 26-27)
இறுகிய;
மன இருக்கத்தின் நேரமாகவே அது இருந்திருக்கும். ஒரு
மகனை தம் சொந்த இனத்தவரே,
மதத்தவரே கொலை செய்யப்படுமளவு குற்றம்
சுமத்தி, ...

"இன்றைக்கு
நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று
மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43)...

"பிதாவே,
இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று
அறியாதிருக்கிறார்களே"
(லூக்கா 23 : 34)
மத்தேயு
6:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
மனுஷருடைய
தப்பிதங்களை...

இந்தக்கடலுக்கு இன்னும் சில பெயர்கள் உண்டு.
...

யோர்தான்
பள்ளத்தாக்கிலுள்ள ஓர் பூர்வீக பட்டணம்.
இஸ்ரவேலர்களினால் இந்தப்பட்டணம் சுட்டெரிக்கப்பட்டது. ( யோசுவா 6: 24 ) இதை திரும்பக்கட்டுகிறவன் மேல் சாபம்
வரும் (யோ 6:26). ஈயேல் இதை மீண்டும்
கட்டினான். அவன் மேல் சாபம்
;வந்தது. பிற்காலங்களில் இங்கே தீர்க்கதரிசிகளின் கலாசாலை
இருந்தது. எலியா இதற்கு சமீபமாய்
இருக்கையில் எடுத்துகொள்ளப்பட்டான்.
செலின், வற்சிங்கர் அதன் பின்பு கென்யோன் என்பவர்கள் சிதைந்த தூண்களை கண்டு பிடித்தார்கள். இதனுடைய காலம் கி.மு 1400 ஆண்டு. யோசுவாவினுடைய காலம்.
உலகிலேயே மிக நீண்டகாலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ (எரிக்கோ) நகரம் நம்பப்படுகிறது.
எரிகோ...

1) Nghuhb n[gpj;jy; - Mjpahfkk; 32 : 28...

DOWNLOAD (mp3)
...