தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஓரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
இந்த வினாடியில் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் சுவாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள், முறைப்படி உணவு அருந்திக் கொண்டு இருக்கலாம், நீர்; பருகிக்கொண்டு இருக்கலாம், அங்குமிங்கும் செல்லலாம், பணிபுரியலாம், உறங்கவும் செய்யலாம்,சுகவாழ்வு வாழலாம் அல்லது ஏழ்மையில் உழலலாம்.
கள்ள உபதேசங்களை கண்டு கொள்வது எப்படி?
இது கடைசிக் காலம் என்பதினால் கள்ளப் போதகங்களின் காலமாகவும் இருக்கிறது. கள்ளப் போதகங்களையும் அவற்றை போதிப்பவர்களையும் அடையாளம் கண்டாலொழிய நாம் வஞ்சிக்கப்படுவதற்கு தப்ப முடியாது.
பிலாத்துவின் அறிக்கை..!
மாட்சிமை தங்கிய ரோமாபுரி அரசருக்கு,
வணக்கத்துடன் தெரிவிப்பது என்னவென்றால்,
இஸ்ரேல் இஸ்லாமியரான வாலித் அவர்களின் சாட்சி
நான் சில செய்திகளை இனையத்தில் தேடிகொன்டிருந்தபொது இந்த சாட்சியை படிக்க நேர்ந்தது. மிகவும் அருமையான விளக்கங்களுடன், தெளிவுடன், இயேசுவே உன்மையான தெய்வம் என்ற உண்மையை அதுவும் ஒரு இஸ்லாமியரான இந்த மனிதர் சாட்சி கொடுத்திருப்பது மிகவும் அருமையாக இருக்கின்றது.