Saturday, December 24, 2011
blogger, cenima, christ tamil, christmas, computer, english, firefox, Jesus, photoshop, தமிழ்
கிறிஸ்த்துவுக்குள் பிரியமான நண்பர்களே,
அனைவருக்கும் இயேசு கிறிஸ்த்துவின் இணையில்லா நாமத்தினால் உங்களுக்கு என் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று தேவதூதன்
Wednesday, November 16, 2011
Jesus
1.நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவத்தையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.
2.பாருங்கள் குதிரைகள் நமக்குக் கீழ்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுசரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.
Friday, November 04, 2011
Jesus
1.உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிகொன்டிருங்கள்.
2.சகோதர சிநேகத்திலே ஒருவர்மேல் ஒருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திகொள்ளுங்கள்.
3.அசதியாயிராமல் ஜாக்கிரதையாருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியம்செயுங்கள்.
Wednesday, November 02, 2011
Jesus
1.முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.
2.சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களை எல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறது.
3.எல்லாம் மாயையும், மனதுக்கு சஞ்சலமாயிருந்தது; சூரியனுக்கு கீழே பலன் ஒன்றுமில்லை.
Saturday, October 29, 2011
Jesus
1.தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.
2.மாயை, மாயை எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
3.சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?
Friday, October 21, 2011
Jesus
வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுகொள்வான்.
சோம்பேறி குளிருகிரதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது. நீதிமொழிகள் 20 : 3,4
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய். நீதிமொழிகள் 20 : 13
வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்;
ஆறு காரியங்களை கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
அவையாவன:மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களின் இரத்தம் சிந்தும் கை ,
துராலோசனையை பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடும் கால்,
அபத்தம் பேசும் பொய்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபன்னுதல்
1.விபசாரம்
2.வேசித்தனம்
3.அசுத்தம்
4.காமவிகாரம்
5.விக்ரகாராதனை
6.பில்லிசூனியம்
7.பகைகள்
Thursday, October 13, 2011
அன்பான சகோதர சகோதரிகளே ,
இயேசுவின் இனிய நாமத்தினால் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நம் அன்பு இறைவன் இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து தெரிந்த தகவல்களை தெரியாதவர்களுக்கு அறிவிக்கவும், ஆயத்தப்படுத்தவும் இந்த தளம் அமைக்கப்படுகிறது.
மேலும் இந்த தளத்தில் இணையத்திலுள்ள அனைத்து தமிழ் கிறிஸ்த்தவ தளங்களின் இணைப்பும் கொடுக்கப்படும். இசை பிரியர்களுக்கு கிறிஸ்த்துவ பாடல்களுக்கான Notes, Chords