Friday, 3 May 2013

Holy Land - Part - 2

இயேசு ஐந்தப்பம் இரண்டு மீனைக் கொன்டு ஐயாயிரம் பேரை போஷித்த இடம்


இயேசு ஜெபித்த ஒலிவமலை

இயேசு மலை பிரச்ங்கம் செய்த மலை, அங்கு கட்டப்பட்டுள்ள ஆலயம்


இயேசு கோவேறு கழுதையின் மேல் பவனி வந்த பாதை

இயேசு முதல் அற்புதம் செய்த கனா ஊர் கல்யாணவீடு மற்றும் இயேசுவின் காலத்தி பயன்படுத்த கற்சாடி

இயேசு லாசுருவை உயிரோடு எழுப்பிய லாசுருவின் கல்லரை

இயேசுவின் காலத்தில் பயன்படுத்த படகு

இயேசுவின் பட்டனம் கப்பர்நஹும் (பாழடைந்த நிலையில்) மற்றும் இயேசு பிரசங்கித்த ஆலயம்

கெச்செமெனே தோட்டம்

சீலோவாம் குளம்
Holy Land - Part - 1

No comments:

Post a Comment