150 சங்கீதங்களும்
எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும். சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள்
5 வசனங்களை சங் 15,70,93,100,125 ஆகிய
சங்கீதங்கள் கொண்டுள்ளது. சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.
சங்கீதங்கள் கொண்டுள்ளது. சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.
புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை
மேற்கோள்
காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.
சங்கீத
புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.
சங்கீத
புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன. சங்கீத புத்தகத்தில்
ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய
தீர்க்கதரிசனங்களும் உள்ளன.
“சேலா "
என்கிற
வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள்
வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள
கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும்
பயன் படுத்தப்படுகிறது.
"சங்கீதம்"
புத்தகத்தின் ஆசிரியர்கள் :- The large
portion of the Psalms were written by King David before and during his reign
over Israel. Other authors of Psalms include Moses (Psalm 90), Solomon (Psalms
72 and 127), the sons of Korah (Psalms 42-49; 84-85; and 87-88), the sons of
Asaph (Psalms 50 and 73-83), and Ethan the Ezrahite (Psalm 89). A number of
Psalms are also written anonymously.
No comments:
Post a Comment