இஸ்ரவேல்
மியுசியம் 2000  பழமை
வாய்ந்த  சவக்கடல்
சுருள்களை 
இன்டர்நெட் லே பதிவு  செய்து இருக்கிறார்கள். இங்கே
சென்று நீங்கள்  பார்வை
இடலாம். 1947 ம் ஆண்டு   ஒரு ஆடு  மேய்க்கும் சிறுவனால் இந்த வேதாகம சுருள்கள்
  கும்ரான்  குகையில்
கண்டு பிடிக்கப்பட்டன.  1956 ம்
 ஆண்டுவரைக்கும்
அங்கேயுள்ள 11 குகைகளில் 900  எழுத்து
சுவடிகளில் 30000   துண்டுகளை கண்டு  பிடித்தனர்.
இதிலே மிகவும் பழமை வாய்ந்தது
 கி.மு 3 ஆம் நூற்றாண்டை
சேர்ந்தது.
No comments:
Post a Comment